Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்
ஆதி அன்பினால் அழைத்தீரே நாதா

1. ஜோதியின் வாசா திருமறை நூலா
பாதை அறியா என்னை போதிக்கும் நேசா
வாதைகள் மாறா வல்லமை தரவே
வந்தவா தந்தருள் உந்தனின் அருளே

2. மண்ணுள்ள மாந்தர் விண் வாழ்வு பெறவே
எந்தையே சுமந்தீர் இயேசுவே சிலுவை தந்தையே மன்னியும் தாம் செய்வதறியார் என்றுரை
செய்தீரே ஏழையை அழைக்க

Neethiyin Deivanae Neer Ennai lyrics songs, Neethiyin Deivanae Neer Ennai song lyrics, Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்

Sign in to access this feature Sign Up

Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர் Lyrics in English

Needhiyin Dhevanae Neer Ennai Kandeer
Aadhi Anbinaal Azhaiththeerae Naadhaa

Jodhiyin Vaasa Thirumarai Noolaa
Paadhai Ariyaa Ennai Podhikkum Naesaa
Vaadhaigal Maaraa Vallamai Tharavae
Vandhava Thandharul Undhanin Arulae

Mannulla Maanthar Vin Vaazhvu Peravae
Endhaiyae Sumandheer Yesuvae Siluvai
Thandhaiyae Manniyum Thaam Seivadhariyaa Endrurai
Seidheerai Ezhaiyai Azhaikka

Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர் Lyrics in English (Tanglish)

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்
ஆதி அன்பினால் அழைத்தீரே நாதா
Needhiyin Devaney Neer Ennai Kandeer
Aadhi Anbinaal Azhaiththeerae Naadhaa

ஜோதியின் வாசா திருமறை நூலா
பாதை அறியா என்னை போதிக்கும் நேசா
Jothiyin Vaasaa Thirumarai Noola
Paadhai Ariyaa Ennai Bodhikkum Nesaa

வாதைகள் மாறா வல்லமை தரவே
வந்தவா தந்தருள் உந்தனின் அருளே
Vaadhaigal Maaraa Vallamai Tharavae
Vandhavaa Thandharul Undhanin Arulae

மண்ணுள்ள மாந்தர் விண் வாழ்வு பெறவே
எந்தையே சுமந்தீர் இயேசுவே சிலுவை தந்தையே
Mannulla Maandhar Vin Vaazhvu Peravae
Enthaiye Sumandheer Yesuvae Siluvai Thandhaiye

மன்னியும் தாம் செய்வதறியார் என்றுரை
செய்தீரே ஏழையை அழைக்க
Manniyum Thaan Seivadhariyar Endrurai
Seidheeray Ezhaiyai Azhaikka

Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர் Lyrics in English (Song Meaning)

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்
ஆதி அன்பினால் அழைத்தீரே நாதா
The God Of Righteousness Saw Me
You Called Me With Ancient Love O Lord

ஜோதியின் வாசா திருமறை நூலா
பாதை அறியா என்னை போதிக்கும் நேசா
O Dwelling Of Light, O Living Word
Teach Me Who Had No Way To Go

வாதைகள் மாறா வல்லமை தரவே
வந்தவா தந்தருள் உந்தனின் அருளே
You Came To Give Power That Never Fails
Come And Grant Your Grace Upon Me

மண்ணுள்ள மாந்தர் விண் வாழ்வு பெறவே
எந்தையே சுமந்தீர் இயேசுவே சிலுவை தந்தையே
To Give Earthly Man Heavenly Life
You Bore The Cross O Jesus My Father

மன்னியும் தாம் செய்வதறியார் என்றுரை
செய்தீரே ஏழையை அழைக்க
You Said “Forgive Them They Know Not”
You Called This Poor One To Yourself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create