Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song Chords PPT - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
அந்த பாதையில் மரணமில்லை
மரணமேயில்லை

குணசாலியான ஸ்திரி தன்
புருஷனுக்கு கிரீடமே கிரீடமே

மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி
பன்றியின் மூக்கில் உள்ள
பொன் மூக்குத்தி

புத்தியுள்ள ஸ்திரி தன்
வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லா ஸ்திரியோ அதை
இடித்து போடுகிறாள்
புத்தியில்லா ஸ்திரியோ அதை
இடித்து போடுகிறாள்

சண்டைக்காரியோடே ஒரு பெரிய
வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும்
வீட்டின் மேல் மூலையில்
தங்கியிருப்பது நல்லது
வீட்டின் மேல் மூலையில்
தங்கியிருப்பது நல்லது

குணசாலியான ஸ்திரியை
கண்டுபிடிப்பவன் யார்
அவள் விலையோ முத்துக்களை
பார்க்கிலும் உயர்ந்தது
அவள் விலையோ முத்துக்களை
பார்க்கிலும் உயர்ந்தது

Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song, Neethiyin paathaiyil jeevan undu Song lyrics, Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song Chords PPT - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு

Sign in to access this feature Sign Up

Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song Chords PPT - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு Lyrics in English

Neethiyin paathaiyil jeevan undu
Andha paathaiyil maranam illai
Maraname illai

Gunasaaliyaana sthiri than
Purushanukku kireedame kireedame

Mathikedaai nadakkindra azhagulla sthiri
Panriyin mookkil ulla
Pon mookkuthi

Puththiyulla sthiri than
Veettai kattugiraal
Puththiyillaa sthiriyo athai
Idiththu podugiraal
Puththiyillaa sthiriyo athai
Idiththu podugiraal

Sandai kaariyode oru periya
Veettil kudiyiruppathai paarkkilum
Veettin mel moolaiyil
Thangiyiruppadhu nalladhu
Veettin mel moolaiyil
Thangiyiruppadhu nalladhu

Gunasaaliyaana sthiriyai
Kandupidippavan yaar
Aval vilaiyo muththukkalai
Paarkkilum uyarnthadhu
Aval vilaiyo muththukkalai
Paarkkilum uyarnthadhu

Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song Chords PPT - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு Lyrics in English (Tanglish)

TRUE

Neethiyin paathaiyil jeevan undu Lyrics Song Chords PPT - நீதியின் பாதையில் ஜீவன் உண்டு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create