Neethiyin Sooriyanae Lyrics Song Chords PPT - நீதியின் சூரியனே என்னில்

நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே
இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே

1. காலுக்கு தீபம் உம் வசனங்கள்
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
ஜீவ தன்னெர் உள்ள நதிகளும்
என்னில் பொங்கி செழீப்பாக்குதே

2. யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
ஞானமும் நீதியும் மீட்பும் என்
பரிசுத்தமும் யேசுவே

Neethiyin Sooriyanae lyrics songs, Neethiyin Sooriyanae song lyrics, Neethiyin Sooriyanae Lyrics Song Chords PPT -நீதியின் சூரியனே என்னில்

Sign in to access this feature Sign Up

Neethiyin Sooriyanae Lyrics Song Chords PPT - நீதியின் சூரியனே என்னில் Lyrics in English

Needhiyin sooriyane ennil piragasiyum neere
Irul agandrida Yesuve ennil vaarume

Kaalukku dheepam um vasanangal
Paadhaikku velichamum aanadhe
Jeeva thanner ulla nadhigalum
Ennil pongi sezhippaakkudhe

Yesuve neer endhan nalla pangu
Yesuve neer endhan nambikkai
Gnaanamum needhiyum meetpum en
Parisuththamum Yesuve

Neethiyin Sooriyanae Lyrics Song Chords PPT - நீதியின் சூரியனே என்னில் Lyrics in English (Tanglish)

நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே
இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே
Needhiyin sooriyane ennil piragasiyum neere
Irul agandrida Yesuve ennil vaarume

காலுக்கு தீபம் உம் வசனங்கள்
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
Kaalukku dheepam um vasanangal
Paadhaikku velichamum aanadhe

ஜீவ தன்னெர் உள்ள நதிகளும்
என்னில் பொங்கி செழிப்பாக்குதே
Jeeva thanner ulla nadhigalum
Ennil pongi sezhippaakkudhe

யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
Yesuve neer endhan nalla pangu
Yesuve neer endhan nambikkai

ஞானமும் நீதியும் மீட்பும் என்
பரிசுத்தமும் யேசுவே
Gnaanamum needhiyum meetpum en
Parisuththamum Yesuve

Neethiyin Sooriyanae Lyrics Song Chords PPT - நீதியின் சூரியனே என்னில் Lyrics in English (Song Meaning)

நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே
இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே
Sun of righteousness, shine in me
Jesus, come into me to remove darkness

காலுக்கு தீபம் உம் வசனங்கள்
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
Your word is a lamp to my feet
And a light to my path

ஜீவ தன்னெர் உள்ள நதிகளும்
என்னில் பொங்கி செழிப்பாக்குதே
Rivers of living water
Flow within me and make me flourish

யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
Jesus, You are my good portion
Jesus, You are my hope

ஞானமும் நீதியும் மீட்பும் என்
பரிசுத்தமும் யேசுவே
Wisdom, righteousness, redemption
And holiness are You, Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create