Neethiyin Valakkarathaal Nithamum Lyrics Song Chords PPT - நீதியின் வலக்கரத்தால் நிதமும்

நீதியின் வலக்கரத்தால் நிதமும்
என்னை தாங்கிடுமே நீதிபரரே
ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
என்னை நிறுத்திடுமே உயர்ந்தவரே

உம்மைத்தேடி முகம் காண
மனம் நாடி விரையுதே பலகோடி
புது பாடல் தினம் பாடி மகிழவே

1. பாவத்தோடு பயணம்
செய்து பழகி போனதால்
வேதம் சொல்லும் வழியை விட்டு
விலகிப்போனதால்
பாவக்கறை நீங்கிடவே
பரிசுத்த வசனத்தாலே கழுவி
என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே

2. பாவத்தின் மேல் ஜெயம் பெற
தேவா ஆவி வேண்டுமே
மாமிசத்தை ஜெயிக்க
தூய ஆவி தாருமே
ஆவியுடன் ஆத்துமா
சரீரமதை மாற்றிடவே
பரிசுத்த ஆவியாலே நிரப்பி
என்னை நடத்திடுமே உயர்ந்தவரே

3. மேகத்தோடு போனவரே நேசரேசுவே
இந்த தேகம் விட்டு உம்மை
சேர ஆவல் பெருகுதே
தாகத்துடன் காத்திருக்கும்
தாசர் மனம் ஏங்கிடுதே
பரிசுத்த உதிரத்தாலே கழுவி
என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே

Neethiyin Valakkarathaal Nithamum lyrics songs,Neethiyin Valakkarathaal Nithamum song lyrics, Neethiyin Valakkarathaal Nithamum Lyrics Song Chords PPT - நீதியின் வலக்கரத்தால் நிதமும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Neethiyin Valakkarathaal Nithamum Lyrics Song Chords PPT - நீதியின் வலக்கரத்தால் நிதமும் Lyrics in English

Needhiyin valakkarathaal nithamum
Ennai thaangidume needhiparare
Ongiya puyathinaal uyarthi
Ennai niruthidume uyarnthavare

Ummaith thedi mugam kaana
Manam naadi viraigudhe pala kodi
Pudhu paadal dhinam paadi magizhave

Paavathodu payanam
Seidhu pazhagi ponathaal
Vedham sollum vazhiyai vittu
Vilagi ponathaal
Paava karai neengidave
Parisutha vasanathale kazhuvi
Ennai niruthidume parisuthare

Paavathin mel jeyam pera
Deva aavi vendume
Maamisathai jeyikka
Thooya aavi thaarume
Aaviyudan aathumaa
Sareeram adhai maatridave
Parisutha aaviyaale nirappi
Ennai nadathidume uyarnthavare

Megathodu ponavare nesara yesuve
Indha dhegam vittu ummai
Sera aaval peruguthe
Thaagathudan kaathirukkum
Dhaasar manam yengidudhe
Parisutha uthirathale kazhuvi
Ennai nirappidume parisuthare

Neethiyin Valakkarathaal Nithamum Lyrics Song Chords PPT - நீதியின் வலக்கரத்தால் நிதமும் Lyrics in English (Tanglish)

நீதியின் வலக்கரத்தால் நிதமும் என்னை தாங்கிடுமே நீதிபரரே
Needhiyin valakkarathal nithamum ennai thaangidume needhiparare

ஓங்கிய புயத்தினால் உயர்த்தி என்னை நிறுத்திடுமே உயர்ந்தவரே
Ongiya puyathinal uyarthi ennai niruthidume uyarnthavare

உம்மைத்தேடி முகம் காண மனம் நாடி விரையுதே பலகோடி
Ummai thedi mugam kaana manam naadi viraiyudhe palakodi

புது பாடல் தினம் பாடி மகிழவே
Pudhu paadal dhinam paadi magizhave

1.பாவத்தோடு பயணம் செய்து பழகி போனதால்
Paavathodu payanam seithu pazhagi ponathal

வேதம் சொல்லும் வழியை விட்டு விலகிப்போனதால்
Vedham sollum vazhiyai vittu vilagi ponathal

பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே கழுவி
Paavakkarai neengidave parisutha vasanathale kazhuvi

என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே
Ennai niruthidume parisuthare

2.பாவத்தின் மேல் ஜெயம் பெற தேவா ஆவி வேண்டுமே
Paavathin mel jeyam pera deva aavi vendume

மாமிசத்தை ஜெயிக்க தூய ஆவி தாருமே
Maamisathai jeyikka thooya aavi thaarume

ஆவியுடன் ஆத்துமா சரீரமதை மாற்றிடவே
Aaviyudan aathuma sareeramathai maatridave

பரிசுத்த ஆவியாலே நிரப்பி என்னை நடத்திடுமே உயர்ந்தவரே
Parisutha aaviyaale nirappi ennai nadathidume uyarnthavare

3.மேகத்தோடு போனவரே நேசரேசுவே
Megathodu ponavare nesare yesuve

இந்த தேகம் விட்டு உம்மை சேர ஆவல் பெருகுதே
Indha degam vittu ummai sera aaval perugudhe

தாகத்துடன் காத்திருக்கும் தாசர் மனம் ஏங்கிடுதே
Thagathudan kaathirukkum thasar manam yengidudhe

பரிசுத்த உதிரத்தாலே கழுவி என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே
Parisutha uthirathale kazhuvi ennai nirappidume parisuthare

Neethiyin Valakkarathaal Nithamum Lyrics Song Chords PPT - நீதியின் வலக்கரத்தால் நிதமும் Lyrics in English (Song Meaning)

நீதியின் வலக்கரத்தால் நிதமும்
என்னை தாங்கிடுமே நீதிபரரே
With Your righteous right hand every day
Uphold me, O Righteous Lord

ஓங்கிய புயத்தினால் உயர்த்தி
என்னை நிறுத்திடுமே உயர்ந்தவரே
With Your mighty outstretched arm
Lift me up and establish me, O Exalted One

உம்மைத்தேடி முகம் காண
மனம் நாடி விரையுதே பலகோடி
Seeking You, my heart runs after You
Countless thoughts long to see Your face

புது பாடல் தினம் பாடி மகிழவே
என்னை நடத்திடுமே பரமனே
So I may sing a new song daily with joy
Lead me on, O Lord

1.பாவத்தோடு பயணம் செய்து பழகி போனதால்
வேதம் சொல்லும் வழியை விட்டு விலகிப்போனதால்
Having lived a life accustomed to sin
And strayed away from the path of Your Word

பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே கழுவி
என்னை நிறுத்திடுமே பரிசுத்தரே
Wash away my stains through Your holy Word
And establish me, O Holy One

2.பாவத்தின் மேல் ஜெயம் பெற தேவா ஆவி வேண்டுமே
மாமிசத்தை ஜெயிக்க தூய ஆவி தாருமே
To overcome sin, I need Your Spirit, O God
Grant me Your Holy Spirit to conquer the flesh

ஆவியுடன் ஆத்துமா சரீரமதை மாற்றிடவே
பரிசுத்த ஆவியாலே நிரப்பி என்னை நடத்திடுமே
To transform spirit, soul, and body together
Fill me with Your Spirit and lead me on

3.மேகத்தோடு போனவரே நேசரேசுவே
இந்த தேகம் விட்டு உம்மை சேர ஆவல் பெருகுதே
O Jesus who went with the clouds
My longing grows to leave this body and be with You

தாகத்துடன் காத்திருக்கும் தாசர் மனம் ஏங்கிடுதே
பரிசுத்த உதிரத்தாலே கழுவி என்னை நிரப்பிடுமே
The servant’s heart waits with deep thirst
Cleanse and fill me with Your holy blood, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create