Nelaiilla Ulagu nilai nirpavan Lyrics Song Chords PPT - நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்

நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ஒருவரும் கூடாத அதிசயர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே

நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2

2. ஒருவராய் துதிக்க பாத்திரர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ஒரு போதும் மாறாத துணையாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே

ஹாலேலூயா (2) ஆமென் -2

3. சகலமும் படைத்த படைப்பாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
சோர்விலும் தாழ்விலும்
துணை நிற்பவர் யார்
நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே

பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே
அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே
இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே
பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே

Nelaiilla Ulagu nilai nirpavan lyrics songs, Nelaiilla Ulagu nilai nirpavan song lyrics, Nelaiilla Ulagu nilai nirpavan Lyrics Song Chords PPT - நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்

Sign in to access this feature Sign Up

Nelaiilla Ulagu nilai nirpavan Lyrics Song Chords PPT - நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார் Lyrics in English

Nilaiyillaa ulagil nilai nirpavan yaar
Neer maathrame neer maathrame
Oruvarum koodaatha athisayar yaar
Neer maathrame neer maathrame

Neer maathrame (3) enakku pothume -2

Oruvarai thudhikka paaththirar yaar
Neer maathrame neer maathrame
Oru pothum maaraatha thunaiyaalar yaar
Neer maathrame neer maathrame

Halleluya (2) Aamen -2

Sagalavum padaitha padaippaalar yaar
Neer maathrame neer maathrame
Sorvilum thaazhvillum thunai nirpavar yaar
Neer maathrame neer neer maathrame

Parisuththare (2) Parisuththar enakku pothume
Arputhare (2) Arputhar enakku pothume
Iratchagare (2) Iratchagar enakku pothume
Paaththirare (2) Paaththirar enakku pothume

Nelaiilla Ulagu nilai nirpavan Lyrics Song Chords PPT - நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார் Lyrics in English (Tanglish)

நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Nilaiyillaa ulagil nilai nirpavan yaar
Neer maathrame neer maathrame

ஒருவரும் கூடாத அதிசயர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Oruvarum koodaatha athisayar yaar
Neer maathrame neer maathrame

நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2
Neer maathrame (3) enakku pothume -2

ஒருவராய் துதிக்க பாத்திரர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Oruvarai thudhikka paaththirar yaar
Neer maathrame neer maathrame

ஒரு போதும் மாறாத துணையாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Oru pothum maaraatha thunaiyaalar yaar
Neer maathrame neer maathrame

ஹாலேலூயா (2) ஆமென் -2
Halleluya (2) Aamen -2

சகலமும் படைத்த படைப்பாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Sagalavum padaitha padaippaalar yaar
Neer maathrame neer maathrame

சோர்விலும் தாழ்விலும் துணை நிற்பவர் யார்
நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே
Sorvilum thaazhvillum thunai nirpavar yaar
Neer maathrame neer neer maathrame

பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே
அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே
Parisuththare (2) Parisuththar enakku pothume
Arputhare (2) Arputhar enakku pothume

இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே
பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே
Iratchagare (2) Iratchagar enakku pothume
Paaththirare (2) Paaththirar enakku pothume

Nelaiilla Ulagu nilai nirpavan Lyrics Song Chords PPT - நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார் Lyrics in English (Song Meaning)

நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Who stands firm in this unstable world?
You alone, You alone.

ஒருவரும் கூடாத அதிசயர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Who is the incomparable Wonder?
You alone, You alone.

நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2
You alone (3) are enough for me. -2

ஒருவராய் துதிக்க பாத்திரர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Who alone is worthy to be praised?
You alone, You alone.

ஒரு போதும் மாறாத துணையாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Who is the unchanging companion?
You alone, You alone.

ஹாலேலூயா (2) ஆமென் -2
Hallelujah (2), Amen -2

சகலமும் படைத்த படைப்பாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Who is the Creator of all things?
You alone, You alone.

சோர்விலும் தாழ்விலும் துணை நிற்பவர் யார்
நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே
Who stands by us in weariness and in lowliness?
You alone, You alone.

பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே
அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே
Holy One (2), the Holy One is enough for me.
Wonderful One (2), the Wonderful One is enough for me.

இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே
பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே
Savior (2), the Savior is enough for me.
Worthy One (2), the Worthy One is enough for me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create