Nenjae Nee Yen Kalangukirai Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே

1. உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார் பயப்படாதே
உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி
நான் அழைத்தேன் எனக்கே நீ சொந்தம்

2. எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது

3. உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே
நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வருமே வந்திடுமே

4. வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)
என்னைக் கேளும் நாடுகளை நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்

Nenjae Nee Yen Kalangukirai ,Nenjae Nee Yen Kalangukirai lyrics songs, Nenjae Nee Yen Kalangukirai song lyrics, Nenjae Nee Yen Kalangukirai Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய், Jebathotta Jeyageethangal Vol 35, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Nenjae Nee Yen Kalangukirai Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English

nenyse ni een kalangkukiray
thevanai nokki amarnthiru

ni ethirparkkum nanmaikal
viraivil varume vanthitume

unakkul vazhpavar
uruvakki makizhpavar

unnotu pesukirar

payappatathe mittuk konten
peyar solli nan azhaiththen

enakke ni sontham

... ni ethirparkkum

enathu parvaiyil
vilaiyerap perravan ni

mathippirkuriyavan ni

peranpinal izhuththuk konten
anpirku ellai illai

kirupai thotarkinrathu

... ni ethirparkkum

un jivanukkitay makkalinankal
janankal thanthituven

kizhakku merku thisaikalil irunthu
thiralkuttam vanthitume

... ni ethirparkkum

vatapuram nokki vittuvitu enru
kattalaiyitu makane makale

thenpuram nokki kotu kotu enru
aanaiyitu makane makale

Nenjae Nee Yen Kalangukirai Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English (Tanglish)

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு
Nenjame nee yen kalangugiraai
Devanai nokki amarnthiru

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே
Nee edhirpaarkkum nanmaigal
Viraivil varume vandhidume

உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார் பயப்படாதே
Unakkul vaazhbavar uruvaakki magizhbavar
Unnodu pesugiraar bayappadaathe

உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
Unnai meettukkonden peyar solli naan azhaithen
Enakke nee sondham

எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
Enadhu paarvaiyil vilaiyerappetravan nee
Madhippirkuriyavan nee

பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது
Peranbinaal izhuththu konden
Anbirku ellai illai kirubai thodargindradhu

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து திரள்கூட்டம் வந்திடுமே
Un jeevanukkeedaai makkalinangal janangal thandhiduven
Kizhakku merkku dhisaigalil irundhu thiral koottam vandhidume

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே வருமே வந்திடுமே
Nee edhirpaarkkum ezhuppudhal desathile varume vandhidume

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று கட்டளையிடு மகனே மகளே
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று ஆணையிடு மகனே மகளே
Vadapuram nokki vittuvidu endru kattalaiyidu magane magale
Thenpuram nokki kodu kodu endru aanaiyidu magane magale

என்னைக் கேளும் நாடுகளை நான் சொந்தமாக்கிடுவேன்
பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் உனது உடைமையாகும்
Ennai kelum naadugalai naan sondhamaakkiduven
Poovulagam adhan ellaigal ellaam unadhu udaimaiyaagum

Nenjae Nee Yen Kalangukirai Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் Lyrics in English (Song Meaning)

நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு
O my heart, why are you troubled
Sit and look to God

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே
The blessings you are expecting
Will come soon, they will surely come

உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார் பயப்படாதே
The One who lives in you and delights in forming you
Is speaking with you, do not fear

உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்
I have redeemed you and called you by name
You belong to Me

எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
In My sight you are precious
You are valuable

பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது
I have drawn you with great love
My love has no limit, grace continues

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து திரள்கூட்டம் வந்திடுமே
I will give nations in exchange for your life
From east and west multitudes will come

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே வருமே வந்திடுமே
The revival you expect will come to the land, it will surely come

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று கட்டளையிடு மகனே மகளே
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று ஆணையிடு மகனே மகளே
Command to look north and release, son and daughter
Command to give southward, son and daughter

என்னைக் கேளும் நாடுகளை நான் சொந்தமாக்கிடுவேன்
பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் உனது உடைமையாகும்
Ask of Me and I will give you nations
The ends of the earth will become your inheritance

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create