Nenjamae Kalangathae Song Lyrics Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை
தாக்கியே பகைஞராக நின்றபோதிலும்

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் உனை அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் மாசிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் மிகு
பாரமாய்ச் சுமை உன் மேலே பற்றி நின்றாலும்

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் கிறிஸ்
தண்ணலே உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நெஞ்சமே தள்ளாடி நொந்து, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nenjamae Kalangathae songs, Nenjamae Kalangathae songs lyrics

Sign in to access this feature Sign Up

Nenjamae Kalangathae Song Lyrics Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English

Nenjamay thallaadi nondhu
Nee kalangaadhe Kiristhu
Desuvae unakku nalla
Nesa thunaiyae

Thanjamaana thozhargalum vanjakamaaga unnai
thaakkiyae pagaijnaraaga ninrapothilum

Annai thandhai aanavarum pinna baedhamaai unai
angalaaykka vittenaana pothilum

Jeevanam izhandhu thunbam maevinaalum maasirumaiyaai
sakikkonaa arumai kondaalum

Panjamum pasiyum vandhu kenja vaithaalum migu
Baaramaai sumai un maelae patri ninraalum

Ketta noiyilum nee akap pattuzhandhaalum
Endha kedugal un maelae vandhu moodinaalum

Aana veedu thaanum kollai aana pothilum kiris
Thannalae unakkellaam endru enni niraivaay

Nenjamae Kalangathae Song Lyrics Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English (Tanglish)

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே கிறிஸ்
NenjamE Thallaadi Nondhu
Nee Kalangaadhe Kristhu

தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே
Yesuve Unakku Nalla
Nesa Thunaiye

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை
தாக்கியே பகைஞராக நின்றபோதிலும்
Thanjamaana Thozhargalum Vanchagamaaga Unnai
Thaakkiye Pagaignaraaga Nindrapodhilum

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
Annai Thandhai Aanavarum Pinna Bedhamaai Unai
Angalaaykka Vittelinjan Aanapodhilum

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் மாசிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
Jeevanam Izhandhu Thunbam Mevinaalum Maasirumaiyaai Sakikkonaa Varumai Kondaalum

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் மிகு
பாரamaai Sumai Un Mele Patri Nindraalum

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்
Ketta Noiyilum Nee Agap Pattuzhandraalum Endhak
Kedugal Unmele Vandhu Moodinaalum

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் கிறிஸ்
தண்ணலே உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்
Aana Veedu Thaanum Kollai Aana Podhilum Kristhu
Thannale Unakkellaam Enru Enni Niraivaai

Nenjamae Kalangathae Song Lyrics Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English (Song Meaning)

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே கிறிஸ்
O heart, though shaken and troubled
Do not be afraid, Christ

தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே
Jesus is for you
A loving companion

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை
தாக்கியே பகைஞராக நின்றபோதிலும்
Even trusted friends may deceive
And stand against you as enemies

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
Even parents may fail you
And leave you in distress

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் மாசிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
Though life seems lost and suffering grows, even in unbearable poverty

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் மிகு
பாரமாய்ச் சுமை உன் மேலே பற்றி நின்றாலும்
Even if famine and hunger plead against you
And heavy burdens rest upon you

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்
Even in sickness and inner struggle
When troubles surround you

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் கிறிஸ்
தண்ணலே உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்
Even if your home is lost
Christ alone is everything—be satisfied in Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create