Nenjame Thalladi Nonthu Lyrics Song Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; – கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.

1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே

2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்

3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்

4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும்.

5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்.

6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய்

Nenjame Thalladi Nonthu lyrics songs, Nenjame Thalladi Nonthu song lyrics, Nenjame Thalladi Nonthu Lyrics Song Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nenjame Thalladi Nonthu Lyrics Song Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English

Nenjame, Thallaadi Nonthu,
Nee Kalangaathe; – Kris
Yesuve Unakku Nalla
Nesa Thunaiye.

Thanjamaana Thozhargalum Vanjakamaaga – Unnai
Thaakkiye Pagainjaraaga Nindra Pothilum, — Nenjame

Annai Thandhai Aanavarum Pinna Bedhamaai – Unai
Angalaaikka Vittezhinjan Aana Pothilum

Jeevanam Izhanthu Thunbam Mevinalum, – Maa
Sirumaiyaai Sagikkonaa Varumai Kondaalum

Panjamum Pasiyum Vandhu Kenja Vaithaalum, – Migu
Baaramaai Sumai Unmele Patri Nindraalum

Ketta Noyilum Nee Agap Pattuzhanraalum, — Endhak
Kedugal Unmele Vandhu Moodinaalum

Aana Veedu Thaanum Kollai Aana Pothilum, – Kris
Thannale, Unak Kellaam Endrenni Niraivaai

Nenjame Thalladi Nonthu Lyrics Song Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English (Tanglish)

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; – கிறிஸ்
Nenjame, Thallaadi Nondhu,
Nee Kalangaadhe; – Kris

தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.
Yesuve Unakku Nalla
Nesa Thunaiye.

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும்,
Thanjamaana Thozhargalum Vanjakamaaga – Unnai
Thaakkiye Pagaignaraaga Nindra Pothilum,

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
Annai Thanthai Aanavarum Pinna Bedhamaai – Unai
Angalaaikka Vittelignan Aana Pothilum

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
Jeevanam Izhandhu Thunbam Mevinaalum, – Maa
Sirumaiyaai Sagikkonaa Varumai Kondaalum

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும்.
Panjamum Pasiyum Vandhu Kenja Vaithaalum, – Migu
Baaramaai Sumai Unmele Patri Nindraalum.

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்.
Ketta Noyilum Nee Agap Pattuzhandraalum, – Endhak
Kedugal Unmele Vandhu Moodinaalum.

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய்
Aana Veedu Thaanum Kollai Aana Pothilum, – Kris
Thannale, Unakkellaam Endrenni Niraivaai

Nenjame Thalladi Nonthu Lyrics Song Chords PPT - நெஞ்சமே தள்ளாடி நொந்து Lyrics in English (Song Meaning)

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; – கிறிஸ்
O my heart, though weary and distressed,
Do not be troubled; Christ

தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.
Jesus Himself is your
Loving companion.

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும்,
Even trusted friends may deceive you
And stand against you as enemies,

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
Even when father and mother forsake you
And leave you lonely and helpless,

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
Though life becomes painful and filled with sorrow,
And poverty becomes hard to bear,

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும்.
Though famine and hunger make you plead,
And heavy burdens rest upon you,

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்.
Though you struggle with severe sickness,
And troubles surround you on every side,

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய்
Even if your home and possessions are lost,
Remember Christ alone is enough for you and be content.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create