Nenjame Thuthi Paadidu Lyrics Song Chords PPT - நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு

1. பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்

2. வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்

Nenjame Thuthi Paadidu lyrics songs, Nenjame Thuthi Paadidu song lyrics, Nenjame Thuthi Paadidu Lyrics Song Chords PPT - நெஞ்சமே துதி பாடிடு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nenjame Thuthi Paadidu Lyrics Song Chords PPT - நெஞ்சமே துதி பாடிடு Lyrics in English

nenjamae thuthi paadidu
anjidaathae nee aadidu
vallavar seytha nanmaikal
sollip paadidu

paadukinta paravaikal
odum nathikalum
vaanamum poomiyum
thaevan thanthittar

vannna malarkal polavae
unnai uduththittar
unnnavum urangavum
thaevan thanthittar

Nenjame Thuthi Paadidu Lyrics Song Chords PPT - நெஞ்சமே துதி பாடிடு Lyrics in English (Tanglish)

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
Nenjamé thuthi paadidu
Anjidadhe nee aadidu;

வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு
Vallavar seitha nanmaigal
Sollip paadidu;

பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
Paadugindra paravaigal
Oodum nadhigalum;

வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்
Vaanamum bhoomiyum
Thevan thanthittar;

வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
Vanna malargal polave
Unnai uduthittar;

உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்
Unnavum urangavum
Thevan thanthittar;

Nenjame Thuthi Paadidu Lyrics Song Chords PPT - நெஞ்சமே துதி பாடிடு Lyrics in English (Song Meaning)

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
O heart, sing praises
Do not fear, dance freely;

வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு
Speak of the good deeds
That the Almighty has done;

பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
The birds that are singing
And the rivers that flow;

வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்
The sky and the earth
Were given by God;

வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
Like colorful flowers
He has adorned you;

உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்
For eating and sleeping too
God has provided for you;

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create