Nenjinile vaetham Lyrics Song Chords PPT -நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்

நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
உன் வாழ்வினில் துணை இருந்தால்
நீ சாத்தானை ஜெயித்திடலாம் அவன்
சேனையை அழித்திடலாம் உன் வாழ்வில்

1. உந்தன் உள்ளத்தில் வசனம் என்றும்
ஜோதியாக எரிந்தால்
தாவீதைப்போல நீயும்
கோலியாத்தை வீழ்த்திவிடலாம்
கூழாங்கல்லும் போதும் ஒரு
கவணும் போதும்
அவன் தலையை வீழ்த்திவிடலாம்

2.கர்த்தருக்கு காத்திருந்தால்
புது பெலனை நீயும் அடைவாய்
கழுகைப் போல செட்டையடித்து
தினம் உயர எழும்பி வருவாய்
தேவபலனும் போதும் அவர்
கிருபை போதும்
நீ ஜெயத்தை பெற்றுவிடலாம்

Nenjinile vaetham lyrics songs, Nenjinile vaetham song lyrics , Nenjinile vaetham Lyrics Song Chords PPT - நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்

Sign in to access this feature Sign Up

Nenjinile vaetham Lyrics Song Chords PPT -நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம் Lyrics in English

Nenjinle Vedham Sollile Vasanam
Un Vaazhvile Thunai Irundhaal
Nee Saathaanai Jeyithidalaam Avan
Senaiyai Azhithidalaam Un Vaazhvile

Undhan Ullathil Vasanam Endrum
Jodhiyaaga Erindhaal
Daaveethai Pol Neeyum
Goliyaathai Veezhthividalaam

Koozhaangallum Podhum Oru
Kavanum Podhum
Avan Thalaiyai Veezhthividalaam

Karththarukku Kaaththirundhaal
Puthu Belanai Neeyum Adaivaai
Kazhugai Pol Settaiyadaiththu
Dinam Uyaara Ezhumbi Varuvaai

Devabalanum Podhum Avar
Kirubai Podhum
Nee Jeyaththai Petrhuvidalaam

Nenjinile vaetham Lyrics Song Chords PPT -நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம் Lyrics in English (Tanglish)

நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
உன் வாழ்வினில் துணை இருந்தால்
Nenjinle Vedham Sollile Vasanam
Un Vaazhvile Thunai Irundhaal

நீ சாத்தானை ஜெயித்திடலாம் அவன்
சேனையை அழித்திடலாம் உன் வாழ்வில்
Nee Saathaanai Jeyithidalaam Avan
Senaiyai Azhithidalaam Un Vaazhvile

உந்தன் உள்ளத்தில் வசனம் என்றும்
ஜோதியாக எரிந்தால்
Undhan Ullathil Vasanam Endrum
Jodhiyaaga Erindhaal

தாவீதைப்போல நீயும்
கோலியாத்தை வீழ்த்திவிடலாம்
Daaveethai Pol Neeyum
Goliyaathai Veezhthividalaam

கூழாங்கல்லும் போதும் ஒரு
கவணும் போதும்
Koozhaangallum Podhum Oru
Kavanum Podhum

அவன் தலையை வீழ்த்திவிடலாம்
Avan Thalaiyai Veezhthividalaam

கர்த்தருக்கு காத்திருந்தால்
புது பெலனை நீயும் அடைவாய்
Karththarukku Kaaththirundhaal
Puthu Belanai Neeyum Adaivaai

கழுகைப் போல செட்டையடித்து
தினம் உயர எழும்பி வருவாய்
Kazhugai Pol Settaiyadaiththu
Dinam Uyaara Ezhumbi Varuvaai

தேவபலனும் போதும் அவர்
கிருபை போதும்
Devabalanum Podhum Avar
Kirubai Podhum

நீ ஜெயத்தை பெற்றுவிடலாம்
Nee Jeyaththai Petrhuvidalaam

Nenjinile vaetham Lyrics Song Chords PPT -நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம் Lyrics in English (Song Meaning)

நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
உன் வாழ்வினில் துணை இருந்தால்
Scripture in your heart, word in your mind
If He is your help, victory you’ll find

நீ சாத்தானை ஜெயித்திடலாம் அவன்
சேனையை அழித்திடலாம் உன் வாழ்வில்
You can defeat Satan, overcome his might
Destroy his army, walk in His light

உந்தன் உள்ளத்தில் வசனம் என்றும்
ஜோதியாக எரிந்தால்
If His Word burns bright in your soul
Like a lamp, it makes you whole

தாவீதைப்போல நீயும்
கோலியாத்தை வீழ்த்திவிடலாம்
Like David, you too can stand
And bring down Goliath by God’s hand

கூழாங்கல்லும் போதும் ஒரு
கவணும் போதும்
Even with a sling or a stone
He can strike the enemy down alone

அவன் தலையை வீழ்த்திவிடலாம்
He can bring the enemy’s head down low

கர்த்தருக்கு காத்திருந்தால்
புது பெலனை நீயும் அடைவாய்
If you wait and trust the Lord
You too shall reap His reward

கழுகைப் போல செட்டையடித்து
தினம் உயர எழும்பி வருவாய்
Soar like an eagle, rise each day
In His strength you’ll find your way

தேவபலனும் போதும் அவர்
கிருபை போதும்
With God’s blessings and His grace
Victory will be yours in every case

நீ ஜெயத்தை பெற்றுவிடலாம்
You shall claim victory at last

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create