Nenjukkulla Ummai Vatchean Lyrics Song Chords PPT - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன்

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2
உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2 எங்க நெஞ்சுக்குள்ள

1.வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள

2.என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள

3.ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள

Nenjukkulla Ummai Vatchean lyrics songs, Nenjukkulla Ummai Vatchean song lyrics, Nenjukkulla Ummai Vatchean Lyrics Song Chords PPT - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nenjukkulla Ummai Vatchean Lyrics Song Chords PPT - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் Lyrics in English

Nenjukkulla ummai vachchen Yesappa
En uyire neengathane Yesappa
Ummodu uravaaduven
Um anbil magizhndiruppen
Enga nenjukkulla

Vaarthaiyaai vandheeraiyya
En uyirodu kalandheeraiyya
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

En belaveena nerathile
En belanaaga vandhavare
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

Oliyaaga vandhavare
En irulellam neekkineere
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

Nenjukkulla Ummai Vatchean Lyrics Song Chords PPT - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் Lyrics in English (Tanglish)

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா
Nenjukkulla ummai vachchen Yesappa
En uyire neengathane Yesappa

உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்
Ummodu uravaaduven
Um anbil magizhndiruppen

வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா
Vaarthaiyaai vandheeraiyya
En uyirodu kalandheeraiyya

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே
En belaveena nerathile
En belanaaga vandhavare

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே
Oliyaaga vandhavare
En irulellam neekkineere

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Appa aaradhanai umakke
Enga nenjukkulla

Nenjukkulla Ummai Vatchean Lyrics Song Chords PPT - நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் Lyrics in English (Song Meaning)

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா
Jesus, I kept You deep within my heart
You alone are the life inside my soul

உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்
I will walk in fellowship with You
I will rejoice forever in Your love

வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா
You came to me as the Living Word
You became one with my very life

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Worship, worship, endless worship
All my worship belongs to You alone

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Father, all my worship is for You
You dwell within my heart forever

என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே
In every moment of my weakness
You came and became my strength

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Worship, worship, endless worship
All my worship belongs to You alone

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Father, all my worship is for You
You dwell within my heart forever

ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே
You came into my life as the Light
You removed every darkness from me

ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
Worship, worship, endless worship
All my worship belongs to You alone

அப்பா ஆராதனை உமக்கே
எங்க நெஞ்சுக்குள்ள
Father, all my worship is for You
You dwell within my heart forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create