Nerukadi Velaiyil Namakku Lyrics Song Chords PPT - நெருக்கடி வேளையில் நமக்கு

நெருக்கடி வேளையில் நமக்கு
ஆண்டவர் பதில் தருவார்

1. உன் மனதின் விருப்பங்களை
ஆண்டவர் தந்தருள்வார்
உன் திட்டங்கள் அனைத்தையுமே
இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்

2. ஆபிரகாமின் பலி வேளையில்
இயேசுவே பலியானார்
யேகோவாயீரே எல்லாம்
ஆண்டவர் பார்த்துக் கொள்வார்

3. ஆகாரின் அழுகுரலில்
நீருள்ள கிணற்றைக் கண்டாள்
லாகாய்ரோயீ என்னை
காண்கின்ற இறைவன் நீர்

Nerukadi Velaiyil Namakku lyrics songs, Nerukadi Velaiyil Namakku song lyrics , Nerukadi Velaiyil Namakku Lyrics Song Chords PPT - நெருக்கடி வேளையில் நமக்கு

Sign in to access this feature Sign Up

Nerukadi Velaiyil Namakku Lyrics Song Chords PPT - நெருக்கடி வேளையில் நமக்கு Lyrics in English

TRUENerukkadi Velaiyil Namakku
Aandavar Pathil Tharuvar

Un Manadhin Viruppangalai
Aandavar Thandharulvaar

Un Thittangal Anaiththaiyume
Indru Aandavar Niraivetruvaar

Aabiragaamin Bali Velaiyil
Yesuve Baliyaanaar

Yegovaayire Ellaam
Aandavar Paarththuk Kolvaar

Aagaarin Azhuguralil
Neerulla Kinattraik Kandaal

Laagaairoyi Ennai
Kaangindra Iraivan Neer

Nerukadi Velaiyil Namakku Lyrics Song Chords PPT - நெருக்கடி வேளையில் நமக்கு Lyrics in English (Tanglish)

நெருக்கடி வேளையில் நமக்கு
ஆண்டவர் பதில் தருவார்
Nerukkadi Velaiyil Namakku
Aandavar Pathil Tharuvar

உன் மனதின் விருப்பங்களை
ஆண்டவர் தந்தருள்வார்
Un Manadhin Viruppangalai
Aandavar Thandharulvaar

உன் திட்டங்கள் அனைத்தையுமே
இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்
Un Thittangal Anaiththaiyume
Indru Aandavar Niraivetruvaar

ஆபிரகாமின் பலி வேளையில்
இயேசுவே பலியானார்
Aabiragaamin Bali Velaiyil
Yesuve Baliyaanaar

யேகோவாயீரே எல்லாம்
ஆண்டவர் பார்த்துக் கொள்வார்
Yegovaayire Ellaam
Aandavar Paarththuk Kolvaar

ஆகாரின் அழுகுரலில்
நீருள்ள கிணற்றைக் கண்டாள்
Aagaarin Azhuguralil
Neerulla Kinattraik Kandaal

லாகாய்ரோயீ என்னை
காண்கின்ற இறைவன் நீர்
Laagaairoyi Ennai
Kaangindra Iraivan Neer

Nerukadi Velaiyil Namakku Lyrics Song Chords PPT - நெருக்கடி வேளையில் நமக்கு Lyrics in English (Song Meaning)

நெருக்கடி வேளையில் நமக்கு
ஆண்டவர் பதில் தருவார்
In times of trouble
The Lord will answer us

உன் மனதின் விருப்பங்களை
ஆண்டவர் தந்தருள்வார்
The desires of your heart
The Lord will grant

உன் திட்டங்கள் அனைத்தையுமே
இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்
All your plans
Today the Lord will fulfill

ஆபிரகாமின் பலி வேளையில்
இயேசுவே பலியானார்
In Abraham’s sacrifice moment
Jesus became the sacrifice

யேகோவாயீரே எல்லாம்
ஆண்டவர் பார்த்துக் கொள்வார்
Jehovah Jireh provides all
The Lord will take care

ஆகாரின் அழுகுரலில்
நீருள்ள கிணற்றைக் கண்டாள்
In Hagar’s cry
She found a well of water

லாகாய்ரோயீ என்னை
காண்கின்ற இறைவன் நீர்
El Roi, the God who sees
You are the One who sees me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create