Nesaravar En Nesaravar Lyrics Song Chords PPT - நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்

நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால்
நேசரவர் என் நேசரவர்

1. வெண்மை சிவப்புமானவரே
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே

இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே

2. அவர் தலை முழுதும் பொன் மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே

3. அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக்கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்

4. அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசம் வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்

5. ரூபமதில் அவருகிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதுமில்லா சிறப்பானவரே

Nesaravar En Nesaravar lyrics songs, Nesaravar En Nesaravar song lyrics, Nesaravar En Nesaravar Lyrics Song Chords PPT - நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nesaravar En Nesaravar Lyrics Song Chords PPT - நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் Lyrics in English

Naesaravar En Naesaravar
Naesarilellaam Viseshiththavar
Sogamadaindhaen Naesamathaal
Naesaravar En Naesaravar

Venmai Sivappumaanavarae
Kannai Kavarnthidubavar Avarae
Pathinaayirangalil Siranthavarae
Athisayamaanavar Avar Peyarae

Ivaren Aaththuma Naesarae
Varuvaar Enakkaai Vaegamae

Avar Thalai Muzhuthum Pon Mayamaamae
Avar Thalai Mayir Surul Surulaamae
Kaagaththin Niram Avar Mudiyaamae
Logaththin Oli Vilakkavaraamae

Avar Kangal Kanneer Nirainthavaigal
Kavarum Puraakkangal Pondravaigal
Paalilae Kazhuvappattavaigal
Naerththiyaai Pathikkappattavaigal

Avarin Kannangal Uthadugalaam
Malargalin Vaasam Veesidumaam
Thanga Valaiyal Pol Avar Karamaam
Thanthaththai Pol Angam Udaiyavaraam

Roobamathil Avarukkinai Avarae
Leebanon Magimai Udaiyavarae
Kaethuru Pol Avar Uyarnthavarae
Aethumillaa Sirappaanavarae

Nesaravar En Nesaravar Lyrics Song Chords PPT - நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் Lyrics in English (Tanglish)

நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
Naesaravar En Naesaravar
Naesarilellaam Viseshiththavar

சோகமடைந்தேன் நேசமதால்
நேசரவர் என் நேசரவர்
Sogamadaindhaen Naesamathaal
Naesaravar En Naesaravar

வெண்மை சிவப்புமானவரே
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
Venmai Sivappumaanavarae
Kannaik Kavarnthidubavar Avarae

பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
Pathinaayirangalil Siranthavarae
Athisayamaanavar Avar Peyarae

இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே
Ivaren Aaththuma Naesarae
Varuvaar Enakkaai Vaegamae

அவர் தலை முழுதும் பொன் மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
Avar Thalai Muzhuthum Pon Mayamaamae
Avar Thalai Mayir Surul Surulaamae

காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே
Kaagaththin Niram Avar Mudiyaamae
Logaththin Oli Vilakkavaraamae

அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக்கண்கள் போன்றவைகள்
Avar Kangal Kanneer Nirainthavaigal
Kavarum Puraakkangal Pondravaigal

பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்
Paalilae Kazhuvappattavaigal
Naerththiyaai Pathikkappattavaigal

அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசம் வீசிடுமாம்
Avarin Kannangal Uthadugalaam
Malargalin Vaasam Veesidumaam

தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்
Thanga Valaiyal Pol Avar Karamaam
Thanthaththaip Pol Angam Udaiyavaraam

ரூபமதில் அவருகிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
Roobamathil Avarukkinai Avarae
Leebanon Magimai Udaiyavarae

கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதுமில்லா சிறப்பானவரே
Kaethuru Pol Avar Uyarnthavarae
Aethumillaa Sirappaanavarae

Nesaravar En Nesaravar Lyrics Song Chords PPT - நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் Lyrics in English (Song Meaning)

நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
My Beloved Is My Dearest One
He Is The Fairest Among All Beloveds

சோகமடைந்தேன் நேசமதால்
நேசரவர் என் நேசரவர்
I Am Lovesick Because Of Him
My Beloved Is My Dearest One

வெண்மை சிவப்புமானவரே
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
He Is Fair And Ruddy
He Captivates Every Eye

பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
He Is Chief Among Ten Thousands
Wonderful Is His Name

இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே
He Is The Lover Of My Soul
He Will Soon Come For Me

அவர் தலை முழுதும் பொன் மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
His Head Is Like Pure Gold
His Hair Is Wavy And Curled

காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே
His Hair Is Black Like A Raven
He Is The Light Of The World

அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக்கண்கள் போன்றவைகள்
His Eyes Are Filled With Tenderness
Like Beautiful Dove’s Eyes

பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்
They Are Washed In Milk
And Set Perfectly In Place

அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசம் வீசிடுமாம்
His Cheeks And Lips
Spread The Fragrance Of Flowers

தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்
His Hands Are Like Golden Rings
His Body Is Like Ivory

ரூபமதில் அவருகிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
There Is None Equal To Him In Beauty
He Possesses The Glory Of Lebanon

கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதுமில்லா சிறப்பானவரே
He Is Majestic Like Cedars
He Is Matchlessly Excellent

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create