Nesare Nesa Uchchithamae Lyrics Song Chords PPT - நேசரே நேச உச்சிதமே - விரைந்து

நேசரே நேச உச்சிதமே - விரைந்து
வாருமே ஏங்குதென் உள்ளமே

வருகையின் அடையாளங்கள் ஏராளமே
வரு காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
காத்திருக்க நேரமில்லை கர்த்தரே
வாருமே நீர் விரைவாகவே -2

2. மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்
வானிலே நாம் ஆடிப் பாடுவோம்

3. நேசரின் சாயலை கண்டு களித்து
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்

Nesare Nesa Uchchithamae lyrics songs,Nesare Nesa Uchchithamae song lyrics , Nesare Nesa Uchchithamae Lyrics Song Chords PPT - நேசரே நேச உச்சிதமே - விரைந்து

Sign in to access this feature Sign Up

Nesare Nesa Uchchithamae Lyrics Song Chords PPT - நேசரே நேச உச்சிதமே - விரைந்து Lyrics in English

Nesare nesa uchchidhamE - viraindhu
Vaarume yengudhen ullame

Varugaiyin adaiyaalangal yeraalame
Varu kaalaththin thottrangal thelivaanadhe
Kaaththirukka neramillai Karththare
Vaarume neer viraivaagave -2

Megaththin meedhinil Yesu Raajanum
Aayiram aayiramaam thoodharudan
Paarththirukkum parisuththar koottamum
Vaanile naam aadip paaduvom

Nesarin saayalai kandu kaliththu
Anbarin maarbile saayndhiruppen
Kavalai thunbam ondrumillai endrume
Vinnil naanum vaazhndhu sugippen

Nesare Nesa Uchchithamae Lyrics Song Chords PPT - நேசரே நேச உச்சிதமே - விரைந்து Lyrics in English (Tanglish)

நேசரே நேச உச்சிதமே விரைந்து
வாருமே ஏங்குதென் உள்ளமே
Nesare nesa uchchidhamE viraindhu
Vaarume yengudhen ullame

வருகையின் அடையாளங்கள் ஏராளமே
வரு காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
Varugaiyin adaiyaalangal yeraalame
Varu kaalaththin thottrangal thelivaanadhe

காத்திருக்க நேரமில்லை கர்த்தரே
வாருமே நீர் விரைவாகவே
Kaaththirukka neramillai Karththare
Vaarume neer viraivaagave

மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
Megaththin meedhinil Yesu Raajanum
Aayiram aayiramaam thoodharudan

பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்
வானிலே நாம் ஆடிப் பாடுவோம்
Paarththirukkum parisuththar koottamum
Vaanile naam aadip paaduvom

நேசரின் சாயலை கண்டு களித்து
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
Nesarin saayalai kandu kaliththu
Anbarin maarbile saayndhiruppen

கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்
Kavalai thunbam ondrumillai endrume
Vinnil naanum vaazhndhu sugippen

Nesare Nesa Uchchithamae Lyrics Song Chords PPT - நேசரே நேச உச்சிதமே - விரைந்து Lyrics in English (Song Meaning)

நேசரே நேச உச்சிதமே விரைந்து
வாருமே ஏங்குதென் உள்ளமே
Beloved One supreme in love come quickly
My heart longs for You

வருகையின் அடையாளங்கள் ஏராளமே
வரு காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே
The signs of Your coming are many
The signs of the times are clear

காத்திருக்க நேரமில்லை கர்த்தரே
வாருமே நீர் விரைவாகவே
There is no more time to wait Lord
Come quickly Lord

மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்
ஆயிரம் ஆயிரமாம் தூதருடன்
King Jesus upon the clouds
With thousands of angels

பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும்
வானிலே நாம் ஆடிப் பாடுவோம்
With the waiting saints
We will sing and dance in heaven

நேசரின் சாயலை கண்டு களித்து
அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன்
Seeing my Beloved’s face with joy
I will rest on His bosom

கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே
விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்
No sorrow or pain forever
I will rejoice in heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create