Nesikkiren Yesappa Ummai Lyrics Song Chords PPT - நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை

நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்
நம்புங்கப்பா என்னை...

1. நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா
உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே

2. நீரில்லா வாழ்வு அது இருளானதே
உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே

3. நீரில்லா வாழ்வு (வாலிபம்) மாயையானதே
உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே

Nesikkiren Yesappa Ummai lyrics songs,Nesikkiren Yesappa Ummai song lyrics , Nesikkiren Yesappa Ummai Lyrics Song Chords PPT - நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை

Sign in to access this feature Sign Up

Nesikkiren Yesappa Ummai Lyrics Song Chords PPT - நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை Lyrics in English

Nesikkiren Yesappa Ummai
Romba Romba Nesikkiren
Nambungappa Ennai...

Neerilla Vaazhvu Romba Bore Adikkudhaiyaa
Ummodu Inaindhaal Adhu Inimaiyaagudhe

Neerilla Vaazhvu Adhu Irulaanadhe
Ummodu Inaindhaal Adhu Velichamaagudhe

Neerilla Vaazhvu Maayaiyaanadhe
Ummodu Inaindhaal Adhu Magimaiyaagudhe

Nesikkiren Yesappa Ummai Lyrics Song Chords PPT - நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை Lyrics in English (Tanglish)

நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்
நம்புங்கப்பா என்னை...
Nesikkiren Yesappa Ummai
Romba Romba Nesikkiren
Nambungappa Ennai...

நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா
உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே
Neerilla Vaazhvu Romba Bore Adikkudhaiyaa
Ummodu Inaindhaal Adhu Inimaiyaagudhe

நீரில்லா வாழ்வு அது இருளானதே
உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே
Neerilla Vaazhvu Adhu Irulaanadhe
Ummodu Inaindhaal Adhu Velichamaagudhe

நீரில்லா வாழ்வு மாயையானதே
உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே
Neerilla Vaazhvu Maayaiyaanadhe
Ummodu Inaindhaal Adhu Magimaiyaagudhe

Nesikkiren Yesappa Ummai Lyrics Song Chords PPT - நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை Lyrics in English (Song Meaning)

நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்
நம்புங்கப்பா என்னை...
I love You, Jesus
I love You very very much
Trust me, O Lord...

நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா
உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே
Life without You feels very boring
But with You it becomes sweet

நீரில்லா வாழ்வு அது இருளானதே
உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே
Life without You is darkness
But with You it becomes light

நீரில்லா வாழ்வு மாயையானதே
உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே
Life without You is an illusion
But with You it becomes glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create