நேற்றும் இன்றும் என்றும்
மாறாதேவா ஸ்தோத்திரம்
நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
1.அற்புதமானவர் அதிசயமானவர்
செயல்களிலே மிக மகத்துவமானவரே
ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்
துதி பாத்திரரை நாம்
ஸ்தோத்தரிப்போம்
ஸ்தோத்திர பலிகளை
உதட்டினிலே சொல்லி
ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்
2.அகில உலகை ஆண்டுகொண்ட
ராஜா ஸ்தோத்திரம்
ஆயிரமாயிரம் சேனைகளுடைய
ராஜா ஸ்தோத்திரம்
உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்
யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே
ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்
மிகப் பெரியவரை நாம்
ஆர்ப்பரிப்போம்
உலகில் உள்ள சாத்தானை - ஜெயங்
கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்
3.இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
உயிரே ஸ்தோத்திரம்
இருக்கின்றவராய் இருக்கின்றவரே
உமக்கே ஸ்தோத்திரம
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்
உலகின் முடிவு பரியந்தம் - நம்
உடனுள்ளவரை துதித்திடுவோம்
Netrum Indrum Endrum lyrics songs, Netrum Indrum Endrum song lyrics, Netrum Indrum Endrum Lyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாறா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Nettrum indrum endrum
Maaradha dheva sthoththiram
Nesam paasam anbil maaradha dheva sthoththiram
Arpudhamanavar athisayamanavar
Seyalgalile miga magaththuvamanavare
Sthoththarippom naam sthoththarippom
Thudhi paaththirarai naam
Sthoththarippom
Sthoththira baligalai udattinile solli
Ookkamaaga naam sthoththarippom
Akhila ulagai aandukonda raajaa sthoththiram
Aayiram aayiram senaigaludaiya raajaa sthoththiram
Unnathamana var ulahil uyarnthavar
Yuththathile miga vallamaiyullavare
Aarpparippom naam aarpparippom
Miga periyavarai naam
Aarpparippom
Ulahil ulla saaththaanai jeyam kondavarai naam aarpparippom
Indrum endrum jeevikkindra uyire sthoththiram
Irukkindravaraai irukkindravare umakke sthoththiram
Saavai vendravar sarva vallavar
Sagalavum seiya vallamaiyullavare
Thudhiththiduvom naam thudhiththiduvom
Uyirullavarai naam thudhiththiduvom
Ulahin mudivu pariyantham nam udanullavarai thudhiththiduvom
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதேவா ஸ்தோத்திரம்
Nettrum indrum endrum
Maaradha dheva sthoththiram
நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
Nesam paasam anbil maaradha dheva sthoththiram
அற்புதமானவர் அதிசயமானவர்
செயல்களிலே மிக மகத்துவமானவரே
Arpudhamanavar athisayamanavar
Seyalgalile miga magaththuvamanavare
ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்
துதி பாத்திரரை நாம்
Sthoththarippom naam sthoththarippom
Thudhi paaththirarai naam
ஸ்தோத்தரிப்போம்
ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லி
Sthoththarippom
Sthoththira baligalai udattinile solli
ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்
Ookkamaaga naam sthoththarippom
அகில உலகை ஆண்டுகொண்ட ராஜா ஸ்தோத்திரம்
Akhila ulagai aandukonda raajaa sthoththiram
ஆயிரமாயிரம் சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்
Aayiram aayiram senaigaludaiya raajaa sthoththiram
உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்
யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே
Unnathamana var ulahil uyarnthavar
Yuththathile miga vallamaiyullavare
ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்
மிகப் பெரியவரை நாம்
Aarpparippom naam aarpparippom
Miga periyavarai naam
ஆர்ப்பரிப்போம்
உலகில் உள்ள சாத்தானை ஜெயங்கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்
Aarpparippom
Ulahil ulla saaththaanai jeyam kondavarai naam aarpparippom
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம்
Indrum endrum jeevikkindra uyire sthoththiram
இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கே ஸ்தோத்திரம
Irukkindravaraai irukkindravare umakke sthoththiram
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே
Saavai vendravar sarva vallavar
Sagalavum seiya vallamaiyullavare
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்
Thudhiththiduvom naam thudhiththiduvom
Uyirullavarai naam thudhiththiduvom
உலகின் முடிவு பரியந்தம் நம் உடனுள்ளவரை துதித்திடுவோம்
Ulahin mudivu pariyantham nam udanullavarai thudhiththiduvom
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதேவா ஸ்தோத்திரம்
Yesterday, today, forever
Unchanging God, praise be to You
நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
Unchanging in love and affection
Praise be to You
அற்புதமானவர் அதிசயமானவர்
செயல்களிலே மிக மகத்துவமானவரே
Wonderful and marvelous One
Great in all Your works
ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்
துதி பாத்திரரை நாம்
Let us praise, let us praise
The One worthy of praise
ஸ்தோத்தரிப்போம்
ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லி
We will praise
Offering sacrifices of praise with our lips
ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்
Let us praise with enthusiasm
அகில உலகை ஆண்டுகொண்ட ராஜா ஸ்தோத்திரம்
Praise to the King of all the world
ஆயிரமாயிரம் சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்
Praise to the King of countless hosts
உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்
யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே
Most High and exalted
Mighty in battle
ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்
மிகப் பெரியவரை நாம்
Let us shout, let us shout
To the Great One
ஆர்ப்பரிப்போம்
உலகில் உள்ள சாத்தானை ஜெயங்கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்
We will shout
To the One who conquered Satan
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற உயிரே ஸ்தோத்திரம்
Praise to the Living One forever
இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கே ஸ்தோத்திரம்
To the Eternal One, praise be to You
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே
Conqueror of death, Almighty
Able to do all things
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்
Let us praise, let us praise
As long as we live
உலகின் முடிவு பரியந்தம் நம் உடனுள்ளவரை துதித்திடுவோம்
Until the end of the world
We will praise the One with us
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List