Ne Untakkapatugira neraum Yesu Lyrics Song Chords PPT- நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு

நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு
உன்னை உருவாக்குகின்றார்
நீ கதறி அழுகின்ற நேரம் இயேசு உன்
அருகில் இருக்கின்றார்

அவர் நெரிந்த நாணலை ஒருபோதும் முறிப்பதில்லை
மங்கி எரியும் திரி ஒருநாளும் அணைப்பதில்லை

அவர் ஒருபோதும் உன்னை மறந்து போவதில்லை
ஒருநாளும் உன்னை விட்டு விலகவில்லை

ஆகாரின் கண்ணீரை வனாந்திரத்தில் அன்று
கண்டவர் இன்றும் உயிரோடு இருக்கின்றார்

அழைத்தவர் உன்னை எப்படி கைவிடுவார்
உயிரோடு இருப்பவர் எப்படி மறந்திடுவார்

Ne Untakkapatugira neraum Yesu ,Ne Untakkapatugira neraum Yesu Lyrics, Ne Untakkapatugira neraum Yesu Lyrics Song Chords PPT, நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு, Voice of wilderness worship song, Joseph Dhanraj

Sign in to access this feature Sign Up

Ne Untakkapatugira neraum Yesu Lyrics Song Chords PPT- நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு Lyrics in English

Nee udaikkappadugira neram Yesu
Unnai uruvakkugirar

Nee kathari azhugugira neram Yesu un
Arugil irukkugirar

Avar nerintha naanlai orupothum murippadillai
Mangi eriyum thiri orunaalum anaippadillai

Avar orupothum unnai maranthu povadhillai
Orunaalum unnai vittu vilagavillai

Aagaarin kanneerai vanaandhirathil andru
Kandavar indrum uyirodu irukkugirar

Azaiththavar unnai eppadi kaividuvar
Uyirodu iruppavar eppadi marandhiduvar

Ne Untakkapatugira neraum Yesu Lyrics Song Chords PPT- நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு Lyrics in English (Tanglish)

நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு
உன்னை உருவாக்குகின்றார்
Nee udaikkappadugira neram Yesu
Unnai uruvakkugirar

நீ கதறி அழுகின்ற நேரம் இயேசு உன்
அருகில் இருக்கின்றார்
Nee kathari azhugugira neram Yesu un
Arugil irukkugirar

அவர் நெரிந்த நாணலை ஒருபோதும் முறிப்பதில்லை
மங்கி எரியும் திரி ஒருநாளும் அணைப்பதில்லை
Avar nerintha naanlai orupothum murippadillai
Mangi eriyum thiri orunaalum anaippadillai

அவர் ஒருபோதும் உன்னை மறந்து போவதில்லை
ஒருநாளும் உன்னை விட்டு விலகவில்லை
Avar orupothum unnai maranthu povadhillai
Orunaalum unnai vittu vilagavillai

ஆகாரின் கண்ணீரை வனாந்திரத்தில் அன்று
கண்டவர் இன்றும் உயிரோடு இருக்கின்றார்
Aagaarin kanneerai vanaandhirathil andru
Kandavar indrum uyirodu irukkugirar

அழைத்தவர் உன்னை எப்படி கைவிடுவார்
உயிரோடு இருப்பவர் எப்படி மறந்திடுவார்
Azaiththavar unnai eppadi kaividuvar
Uyirodu iruppavar eppadi marandhiduvar

Ne Untakkapatugira neraum Yesu Lyrics Song Chords PPT- நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு Lyrics in English (Song Meaning)

நீ உடைக்கப்படுகின்ற நேரம் இயேசு
உன்னை உருவாக்குகின்றார்
When you are broken, Jesus is there
He shapes and forms you with care

நீ கதறி அழுகின்ற நேரம் இயேசு உன்
அருகில் இருக்கின்றார்
When you cry out in pain, Jesus is near
He comforts you and wipes every tear

அவர் நெரிந்த நாணலை ஒருபோதும் முறிப்பதில்லை
மங்கி எரியும் திரி ஒருநாளும் அணைப்பதில்லை
He never shatters your fragile pride
Nor lets the burning shame collide

அவர் ஒருபோதும் உன்னை மறந்து போவதில்லை
ஒருநாளும் உன்னை விட்டு விலகவில்லை
He will never forget you, never depart
Always keeps you close within His heart

ஆகாரின் கண்ணீரை வனாந்திரத்தில் அன்று
கண்டவர் இன்றும் உயிரோடு இருக்கின்றார்
The tears in the wilderness He saw that day
Still lives today, guiding you each way

அழைத்தவர் உன்னை எப்படி கைவிடுவார்
உயிரோடு இருப்பவர் எப்படி மறந்திடுவார்
How could the One who called you ever let go?
The Living One will never leave you so

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create