Nichayamaga Nadanthidumae Lyrics Song Chords PPT - நிச்சயமாக நடந்திடுமே

குறித்த காலத்திற்கு தரிசனம் எல்லாம் நிச்சயமாக நடந்திடுமே -2

தடைகள் எல்லாம் தகர்ந்திடுமே தாமதம் எல்லாம் மாறிடுமே -2

நிச்சயமாக நடந்திடுமே தரிசனம் எல்லாம் நிறைவேறுமே -2

என் மேல் வைத்த திட்டங்கள் எல்லாம் எப்படியாகிலும் நிறைவேற்றுவீர் -2

சூறை செடியின் அனுபவங்கள் சீக்கிரமாக முடிந்திடுமே -2

நிச்சயமாக நடந்திடுமே தரிசனம் எல்லாம் நிறைவேறுமே -2

மேகம் போன்ற சாட்சிகள் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை -2

இயேசுவை நோக்கி ஓடிடுவேன் ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்வேன் -2

நிச்சயமாக நடந்திடுமே தரிசனம் எல்லாம் நிறைவேறுமே -2

Nichayamaga Nadanthidumae Lyrics Song,Nichayamaga Nadanthidumae Song lyrics,Nichayamaga Nadanthidumae Lyrics Song Chords PPT - நிச்சயமாக நடந்திடுமே,Asborn Sam

Sign in to access this feature Sign Up

Nichayamaga Nadanthidumae Lyrics Song Chords PPT - நிச்சயமாக நடந்திடுமே Lyrics in English

kuritha kaalaththirkku tharisanam ellaam nichchayamaaga nadandhidume -2

thadaigaL ellaam thagarnthidume thaamatham ellaam maaridume -2

nichchayamaaga nadandhidume tharisanam ellaam niraiverume -2

en meel vaiththa thittangaL ellaam eppadiyaagilum niraivetruveer -2

soorai sediyin anubavangaL seekkiramaga mudindhidume -2

nichchayamaaga nadandhidume tharisanam ellaam niraiverume -2

megam poondra saatchigaL irukka edhuvum ennai asaippadhillai -2

yesuvai nokki oadiduvaen jeeva kireedam petRukkolvaen -2

nichchayamaaga nadandhidume tharisanam ellaam niraiverume -2

Nichayamaga Nadanthidumae Lyrics Song Chords PPT - நிச்சயமாக நடந்திடுமே Lyrics in English (Tanglish)

TRUE

Nichayamaga Nadanthidumae Lyrics Song Chords PPT - நிச்சயமாக நடந்திடுமே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create