நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்
உங்களை பெருகவே பெருக செய்வார்
நிச்சயமாகவே நிச்சயமாகவே
ஆபிரகாம் சாராளை அவர் ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்குள் சந்தோஷமாய் எப்பொழுதும்
இருந்தால் நித்தம் வாழ்வில் சமாதானமே
ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால்
என்றும் நீங்கள் பாக்கியவான்கள்
கானாவூர் கல்யாணத்தில் வந்த தேவனே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
கானாவூர் கல்யாணத்தில் வந்த இயேசுவே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
அன்று செய்த அற்புதங்கள் அதிசயம் எல்லாம்
இன்று செய்ய வல்லவர் நீரே நிச்சயமாகவே நிச்சயமாகவே
Nichayamagave Ungalai Aasirvathippar lyrics songs, Nichayamagave Ungalai Aasirvathippar song lyrics, Nichayamagave Ungalai Aasirvathippar Lyrics Song Chords PPT - நிச்சயமாகவே உங்களை அசீர்வதிப்பார் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Nichchayamaagave Ungalai Aaseervadhippaar
Ungalai Perugave Peruga Seivaar
Nichchayamaagave Nichchayamaagave
Aabiragaam Saaraalai Avar Aaseervadhiththavar
Indru Mudhal Ungalaiyum Avar Aaseervadhippaar
Karththarukkul Santhoshamaai Eppozhudhum Irunthaal
Niththam Vaazhvil Samaadhaname
Eesaakku Rebekkaalai Aaseervadhiththavar
Indru Mudhal Ungalaiyum Avar Aaseervadhippaar
Karththarukku Bayandhu Avar Vazhigalil Nadandhaal
Endrum Neengal Baakkiyavaangal
Kaanaavoor Kalyanaththil Vandha Devane
Indha Naal Kalyanaththai Aaseervadhiyum
Kaanaavoor Kalyanaththil Vandha Yesuve
Indha Naal Kalyanaththai Aaseervadhiyum
Andru Seidha Arputhangal Adhisayam Ellaam
Indru Seiya Vallavar Neere Nichchayamaagave Nichchayamaagave
நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்
உங்களை பெருகவே பெருக செய்வார்
நிச்சயமாகவே நிச்சயமாகவே
Nichayamagaave Ungalai Aaseervathippaar
Ungalai Perugave Peruga Seivaar
Nichchayamaagave Nichchayamaagave
ஆபிரகாம் சாராளை அவர் ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
Aabirahaam Saaraalai Avar Aaseervathithavar
Indru Mudhal Ungalaiyum Avar Aaseervathippaar
கர்த்தருக்குள் சந்தோஷமாய் எப்பொழுதும்
இருந்தால் நித்தம் வாழ்வில் சமாதானமே
Kartharukkul Santhoshamaai Eppozhudhum
Irundhaal Niththam Vaazhvil Samaadhaaname
ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
Eesaakku Rebekkaalai Aaseervathithavar
Indru Mudhal Ungalaiyum Avar Aaseervathippaar
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால்
என்றும் நீங்கள் பாக்கியவான்கள்
Kartharukku Bayandhu Avar Vazhigalil Nadandhaal
Endrum Neengal Baakkiyavaangal
கானாவூர் கல்யாணத்தில் வந்த தேவனே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
Kaanaavoor Kalyaanathil Vandha Devan
Indha Naal Kalyaanathai Aaseervathiyum
கானாவூர் கல்யாணத்தில் வந்த இயேசுவே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
Kaanaavoor Kalyaanathil Vandha Yesuve
Indha Naal Kalyaanathai Aaseervathiyum
அன்று செய்த அற்புதங்கள் அதிசயம் எல்லாம்
இன்று செய்ய வல்லவர் நீரே நிச்சயமாகவே
Andru Seidha Arputhangal Adhisayam Ellaam
Indru Seiya Vallavar Neere Nichayamagaave
நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்
உங்களை பெருகவே பெருக செய்வார்
நிச்சயமாகவே நிச்சயமாகவே
Surely He will bless you
He will make you increase abundantly
Surely Surely
ஆபிரகாம் சாராளை அவர் ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
The One who blessed Abraham and Sarah
From today He will bless you too
கர்த்தருக்குள் சந்தோஷமாய் எப்பொழுதும்
இருந்தால் நித்தம் வாழ்வில் சமாதானமே
If you remain joyful in the Lord always
There will be peace in your life daily
ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர்
இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்
The One who blessed Isaac and Rebekah
From today He will bless you too
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால்
என்றும் நீங்கள் பாக்கியவான்கள்
If you fear the Lord and walk in His ways
You will always be blessed
கானாவூர் கல்யாணத்தில் வந்த தேவனே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
The God who came to the wedding at Cana
Bless this wedding today
கானாவூர் கல்யாணத்தில் வந்த இயேசுவே
இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும்
Jesus who came to the wedding at Cana
Bless this wedding today
அன்று செய்த அற்புதங்கள் அதிசயம் எல்லாம்
இன்று செய்ய வல்லவர் நீரே நிச்சயமாகவே
All the miracles You did in the past
You are surely able to do today as well
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List