நீ போதும் என் இயேசுவே
அயராது என்றும் அணைக்கின்ற செல்வம்
நீ போதும் என் இயேசுவே
கொடியாக நீயும் கிளையாக
நானும் பிரியாத வரம் வேண்டுமே
கடலான நீயும் நதியான
நானும் இணைசேர அருள் வேண்டுமே
உனைக் காண என் விழிகள் ஒளி தேடுதே
உனையன்றி என் வாழ்வு குமிழ் போன்றதே (2)
1. உடையாத உறவாய் கலையாத கனவாய்
நீ போதும் என் இயேசுவே
மறையாத உன்அன்பு மடியாது எந்நாளும்
நீ போதும் என் இயேசுவே
சுமைகளால் நான் சோர்ந்திருந்தேன்
சுகமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
2. அணையாத அருளாய் அழியாத விருந்தாய்
விலகாத உயிராய் நலம் சேர்க்கும் மருந்தாய்
வறுமையால் நான் வாடி நின்றேன்
வசந்தமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
Nilaiyana Sontham lyrics songs, Nilaiyana Sontham song lyrics, Nilaiyana Sontham Lyrics Song Chords PPT - நிலையான சொந்தம் நீதானே என்றும் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Nee podhum en Yesuve
Ayaraadhu endrum anaikkindra selvam
Nee podhum en Yesuve
Kodiyaaga neeyum kilaiyaaga naanum
Piriyaadha varam vendume
Kadalana neeyum nadhiyana naanum
Inaisera arul vendume
Unaik kaana en vizhigal oli thedudhe
Unaiyandri en vaazhvu kumizh pondradhe
Udaiyaadha uravaai kalaiyaadha kanavaai
Nee podhum en Yesuve
Maraiyaadha un anbu madiyaadhu ennaalum
Sumaigalal naan sorndhirundhen
Sugamaai vandhu nee serndhaai
En vaazhvil nee endrum nilaiyaana sondhame
Anaiyaadha arulaai azhiyaadha virundhaai
Vilagaadha uyiraai nalam serkkum marundhaai
Varumaiyaal naan vaadi nindren
Vasanthamaai vandhu nee serndhaai
நீ போதும் என் இயேசுவே
அயராது என்றும் அணைக்கின்ற செல்வம்
Nee podhum en Yesuve
Ayaraadhu endrum anaikkindra selvam
நீ போதும் என் இயேசுவே
கொடியாக நீயும் கிளையாக நானும்
Nee podhum en Yesuve
Kodiyaaga neeyum kilaiyaaga naanum
பிரியாத வரம் வேண்டுமே
கடலான நீயும் நதியான நானும்
Piriyaadha varam vendume
Kadalana neeyum nadhiyana naanum
இணைசேர அருள் வேண்டுமே
உனைக் காண என் விழிகள் ஒளி தேடுதே
உனையன்றி என் வாழ்வு குமிழ் போன்றதே (2)
Inaisera arul vendume
Unaik kaana en vizhigal oli thedudhe
Unaiyandri en vaazhvu kumizh pondradhe
உடையாத உறவாய் கலையாத கனவாய்
நீ போதும் என் இயேசுவே
Udaiyaadha uravaai kalaiyaadha kanavaai
Nee podhum en Yesuve
மறையாத உன்அன்பு மடியாது எந்நாளும்
நீ போதும் என் இயேசுவே
Maraiyaadha un anbu madiyaadhu ennaalum
Nee podhum en Yesuve
சுமைகளால் நான் சோர்ந்திருந்தேன்
சுகமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
Sumaigalal naan sorndhirundhen
Sugamaai vandhu nee serndhaai
En vaazhvil nee endrum nilaiyaana sondhame
அணையாத அருளாய் அழியாத விருந்தாய்
விலகாத உயிராய் நலம் சேர்க்கும் மருந்தாய்
Anaiyaadha arulaai azhiyaadha virundhaai
Vilagaadha uyiraai nalam serkkum marundhaai
வறுமையால் நான் வாடி நின்றேன்
வசந்தமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
Varumaiyaal naan vaadi nindren
Vasanthamaai vandhu nee serndhaai
En vaazhvil nee endrum nilaiyaana sondhame
நீ போதும் என் இயேசுவே
அயராது என்றும் அணைக்கின்ற செல்வம்
You are enough, my Jesus
An unfailing, embracing treasure
நீ போதும் என் இயேசுவே
கொடியாக நீயும் கிளையாக நானும்
You are enough, my Jesus
You the vine and I the branch
பிரியாத வரம் வேண்டுமே
கடலான நீயும் நதியான நானும்
Grant me never to be separated
You the ocean, I the river
இணைசேர அருள் வேண்டுமே
உனைக் காண என் விழிகள் ஒளி தேடுதே
உனையன்றி என் வாழ்வு குமிழ் போன்றதே (2)
Let me unite with You
My eyes seek light to see You
Without You my life is like a bubble
உடையாத உறவாய் கலையாத கனவாய்
நீ போதும் என் இயேசுவே
An unbreakable bond, an unfading dream
You are enough, my Jesus
மறையாத உன்அன்பு மடியாது எந்நாளும்
நீ போதும் என் இயேசுவே
Your love never fades or fails
You are enough, my Jesus
சுமைகளால் நான் சோர்ந்திருந்தேன்
சுகமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
I was weary with burdens
You came and comforted me
You are my eternal companion
அணையாத அருளாய் அழியாத விருந்தாய்
விலகாத உயிராய் நலம் சேர்க்கும் மருந்தாய்
Unfailing grace, an everlasting feast
Life that never leaves, healing medicine
வறுமையால் நான் வாடி நின்றேன்
வசந்தமாய் வந்து நீ சேர்ந்தாய் (2)
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே
I was worn in poverty
You came like spring
You are my eternal companion
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List