Nilavum Thoongum Malarum Lyrics Song Chords PPT - நிலவும் தூங்கும் மலரும் தூங்கும்

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்

கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே

உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்

இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2

கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்

மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்

வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை

வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2

வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்

வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் –2

நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்

வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்

வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது

நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2

Nilavum Thoongum Malarum lyrics songs, Nilavum Thoongum Malarum song lyrics, Nilavum Thoongum Malarum Lyrics Song Chords PPT - நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nilavum Thoongum Malarum Lyrics Song Chords PPT - நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் Lyrics in English

Nilavum thoongum malarum thoongum velaiyil
Kannurakkam illaamal yengi thavippadhen

Idhayame idhayame kaathida kadavul undu
Kalangida vendaam
Unnai thaangum iraivan endrum
Kai negizhvadhillaiye
Unnai paarkkum iraivan anbu
Kannurangavillaiye

Idhayame idhayame kaathida kadavul undu
Kalangida vendaam
Sondham illai bandham illai endru
Naalum yen kalakkam
Irulilum puyalilum vaazhndhuvida
Yen thayakkam

Kangalai izhandhavarum
Kaalgalai pirindhavarum
Mannnil nadappadhu paar
Nambikkai kaalgalinaal

Vaanaththu paravaiyai paar
Vidhaippadhillai aruppadhillai
Vayalveli malargalai paar
Uzhaippadhillai noorpadhillai
Iraivan unaik kaappaar

Nee kalangaadhe
Varuththum sumaigalellaam
Sumandhida kaathiruppaan
Vaazhvu tharum vaarththaigalaal
Aarudhal aliththiduvaan

Nallavarkkum theeyavarkkum
Arul mazhai pozhindhiduvaan
Vaazhvin vaigaraiyil
Vidiyalaai ezhundhiduvaan

Vayalveli malargalai pol
Vaadividum vaazhkkai idhu
Nanneri vaazhkkai ondre
Koodivarum selvamadhu
Iraivan unaik kaappaar
Nee kalangaadhe

Nilavum Thoongum Malarum Lyrics Song Chords PPT - நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் Lyrics in English (Tanglish)

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்
கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்
Nilavum thoongum malarum thoongum velaiyil
Kannurakkam illaamal yengi thavippadhen

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு
கலங்கிட வேண்டாம்
Idhayame idhayame kaathida kadavul undu
Kalangida vendaam

உன்னைத் தாங்கும் இறைவன் என்றும்
கைநெகிழ்வதில்லையே
Unnai thaangum iraivan endrum
Kai negizhvadhillaiye

உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு
கண்ணுறங்கவில்லையே
Unnai paarkkum iraivan anbu
Kannurangavillaiye

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு
கலங்கிட வேண்டாம்
Idhayame idhayame kaathida kadavul undu
Kalangida vendaam

சொந்தமில்லை பந்தமில்லை என்று
நாளும் ஏன் கலக்கம்
Sondham illai bandham illai endru
Naalum yen kalakkam

இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட
ஏன் தயக்கம்
Irulilum puyalilum vaazhndhuvida
Yen thayakkam

கண்களை இழந்தவரும்
கால்களைப் பிரிந்தவரும்
Kangalai izhandhavarum
Kaalgalai pirindhavarum

மண்ணினில் நடப்பது பார்
நம்பிக்கைக் கால்களினால்
Mannnil nadappadhu paar
Nambikkai kaalgalinaal

வானத்துப் பறவையைப் பார்
விதைப்பதில்லை அறுப்பதில்லை
Vaanaththu paravaiyai paar
Vidhaippadhillai aruppadhillai

வயல்வெளி மலர்களைப் பார்
உழைப்பதில்லை நூற்பதில்லை
Vayalveli malargalai paar
Uzhaippadhillai noorpadhillai

இறைவன் உனைக் காப்பார்
நீ கலங்காதே
Iraivan unaik kaappaar
Nee kalangaadhe

வருத்தும் சுமைகளெல்லாம்
சுமந்திடக் காத்திருப்பான்
Varuththum sumaigalellaam
Sumandhida kaathiruppaan

வாழ்வு தரும் வார்த்தைகளால்
ஆறுதல் அளித்திடுவான்
Vaazhvu tharum vaarththaigalaal
Aarudhal aliththiduvaan

நல்லவர்க்கும் தீயவர்க்கும்
அருள்மழை பொழிந்திடுவான்
Nallavarkkum theeyavarkkum
Arul mazhai pozhindhiduvaan

வாழ்வின் வைகறையில்
விடியலாய் எழுந்திடுவான்
Vaazhvin vaigaraiyil
Vidiyalaai ezhundhiduvaan

வயல்வெளி மலர்களைப் போல்
வாடிவிடும் வாழ்க்கை இது
Vayalveli malargalai pol
Vaadividum vaazhkkai idhu

நன்னெறி வாழ்க்கை ஒன்றே
கூடிவரும் செல்வமது
Nanneri vaazhkkai ondre
Koodivarum selvamadhu

இறைவன் உனைக் காப்பார்
நீ கலங்காதே
Iraivan unaik kaappaar
Nee kalangaadhe

Nilavum Thoongum Malarum Lyrics Song Chords PPT - நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் Lyrics in English (Song Meaning)

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்
கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்
When the moon and flowers are asleep in the night,
Why does the heart stay awake in longing and pain?

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு
கலங்கிட வேண்டாம்
O my heart, God is there to protect you,
Do not be troubled or afraid.

உன்னைத் தாங்கும் இறைவன் என்றும்
கைநெகிழ்வதில்லையே
The Lord who carries you
Will never let His hands fail.

உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு
கண்ணுறங்கவில்லையே
The loving God who watches over you
Never closes His eyes in sleep.

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு
கலங்கிட வேண்டாம்
O my heart, God is there to protect you,
Do not be troubled or afraid.

சொந்தமில்லை பந்தமில்லை என்று
நாளும் ஏன் கலக்கம்
Why worry every day
Thinking you have no one beside you?

இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட
ஏன் தயக்கம்
Why hesitate to live on
Through darkness and storms?

கண்களை இழந்தவரும்
கால்களைப் பிரிந்தவரும்
Even those who lost their sight,
Even those who lost their legs,

மண்ணினில் நடப்பது பார்
நம்பிக்கைக் கால்களினால்
Still walk this earth
With the legs of hope and faith.

வானத்துப் பறவையைப் பார்
விதைப்பதில்லை அறுப்பதில்லை
Look at the birds of the sky,
They neither sow nor reap.

வயல்வெளி மலர்களைப் பார்
உழைப்பதில்லை நூற்பதில்லை
Look at the flowers of the field,
They neither labor nor spin.

இறைவன் உனைக் காப்பார்
நீ கலங்காதே
God will surely protect you,
Do not lose heart.

வருத்தும் சுமைகளெல்லாம்
சுமந்திடக் காத்திருப்பான்
He is waiting to carry
All your burdens and sorrows.

வாழ்வு தரும் வார்த்தைகளால்
ஆறுதல் அளித்திடுவான்
With words that give life,
He will comfort and strengthen you.

நல்லவர்க்கும் தீயவர்க்கும்
அருள்மழை பொழிந்திடுவான்
Upon both the good and the evil,
He sends His rain of grace.

வாழ்வின் வைகறையில்
விடியலாய் எழுந்திடுவான்
In the dawn of life,
He will rise like the morning light.

வயல்வெளி மலர்களைப் போல்
வாடிவிடும் வாழ்க்கை இது
Life fades away
Like the flowers in the field.

நன்னெறி வாழ்க்கை ஒன்றே
கூடிவரும் செல்வமது
A righteous life alone
Is the treasure that remains forever.

இறைவன் உனைக் காப்பார்
நீ கலங்காதே
God will surely protect you,
Do not be troubled.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create