Nilayilla Ulagu Lyrics Song Chords PPT -கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்
நான் தேடும் அந்த நல்ல தேசம்
தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம்

1 தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை
உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன்
அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே
ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன்

2 பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து
என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன்
இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன்
நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே

3 கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன்
என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன்
கோடாகோடி தூதரோடு வானவீதியில்
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்

Nilayilla Ulagu lyrics songs, Nilayilla Ulagu song lyrics, Nilayilla Ulagu Lyrics Song Chords PPT - கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்

Sign in to access this feature Sign Up

Nilayilla Ulagu Lyrics Song Chords PPT -கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம் Lyrics in English

Karththar vaasam pannum paralogam
Niththam niththam vaanjikkum santhosham

Naan thedum andha nalla desam
Thottaal indrum endrum sukha vaasam

1.Thangamaya maana enthan thevan mugaththai
Utru uttrup paarthu naanum poorippadaiven

Angamellam sokka vaikkum andha azhage
Aavaloadu thottu naanum muththamiduven

2.Pannirendu vaasalgalin muththai eduthu
En mannavanin kazhuththile maalaip povven

Innum andha natchaththiram ange pogiren
Nesar mugam mattum ange prakaasikkume

3.Kanneer illaa andha desam naanum ekkuven
En kannaalanai kandu kandu aka magizhven

Kodaakodi thutharodu vaanaveethiyil
Parisuththar parisuththar endru paaduven

Nilayilla Ulagu Lyrics Song Chords PPT -கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம் Lyrics in English (Tanglish)

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்
karththar vaasam pannum paralogam
niththam niththam vaanjikkum santhosham

நான் தேடும் அந்த நல்ல தேசம்
தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம்
naan thedum andha nalla desam
thottaal indrum endrum sukha vaasam

1.தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை
உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன்
thangamaya maana enthan thevan mugaththai
utru uttrup paarthu naanum poorippadaiven

அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே
ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன்
angamellam sokka vaikkum andha azhage
aavaloadu thottu naanum muththamiduven

2.பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து
என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன்
pannirendu vaasalgalin muththai eduthu
en mannavanin kazhuththile maalaip povven

இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன்
நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே
innum andha natchaththiram ange pogiren
nesar mugam mattum ange prakaasikkume

3.கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன்
என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன்
kanneer illaa andha desam naanum ekkuven
en kannaalanai kandu kandu aka magizhven

கோடாகோடி தூதரோடு வானவீதியில்
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்
kodaakodi thutharodu vaanaveethiyil
parisuththar parisuththar endru paaduven

Nilayilla Ulagu Lyrics Song Chords PPT -கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்
The Lord’s palace shines in glory
Daily joy flows endlessly

நான் தேடும் அந்த நல்ல தேசம்
தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம்
The land I long for is so fair
Touch it, and bliss is everywhere

1.தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை
உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன்
Gazing upon my God’s golden face
I’ll be filled with love and grace

அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே
ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன்
Every corner gleams with beauty bright
I’ll touch it with delight

2.பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து
என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன்
Taking pearls from the twelve grand gates
I’ll place them on my King’s neck in fates

இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன்
நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே
I’ll go where that shining star resides
Only the Savior’s face shines inside

3.கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன்
என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன்
In that land with no tears I’ll be
I’ll rejoice seeing my Beloved with glee

கோடாகோடி தூதரோடு வானவீதியில்
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்
With countless angels in the sky above
I’ll sing “Holy, Holy” in His love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create