Nin Namam Magimai vaenndum Lyrics Song Chords PPT - நின் நாமம் மகிமைப்பட வேண்டும்

நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்

நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்
எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும்
அல்லேலூயா ஆராதனை (4)

1.எங்கள் நாவுகள் திறந்திட
அக்கினி இறங்கணும்-கர்த்தரே
தேவன் என்று நிரூபித்து காட்டிடணும் -2

2. நாங்கள் துதித்துப் பாடிட
எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட
யாவரும் விடுதலை ஆகிடணும்

Nin Namam Magimai vaenndum lyrics songs, Nin Namam Magimai vaenndum song lyrics , Nin Namam Magimai vaenndum Lyrics Song Chords PPT - நின் நாமம் மகிமைப்பட வேண்டும்

Sign in to access this feature Sign Up

Nin Namam Magimai vaenndum Lyrics Song Chords PPT - நின் நாமம் மகிமைப்பட வேண்டும் Lyrics in English

Nin Naamam Magimaippada Vendum
Um Naamam Uyarthappada Vendum

Naavu Yaavum Arikkai Seiya Vendum
Engal Devan Endru Solla Vendum
Alleluya Aaraadhanai (4)

Engal Naavugal Thirandhida
Akkini Iranganum-Karthare
Devan Endru Nirubithu Kaattidanum

Naangal Thudhithu Paadida
Engal Kattugal Muriyanum-Kattunda
Yaavarum Viduthalai Aagidanum

Nin Namam Magimai vaenndum Lyrics Song Chords PPT - நின் நாமம் மகிமைப்பட வேண்டும் Lyrics in English (Tanglish)

நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்
Nin Naamam Magimaipada Vendum
Um Naamam Uyarththapada Vendum

நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்
எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும்
அல்லேலூயா ஆராதனை (4)
Naavu Yaavum Arikkai Seiya Vendum
Engal Devan Endru Solla Vendum
Alleluia Aaraadhanai (4)

எங்கள் நாவுகள் திறந்திட
அக்கினி இறங்கணும்-கர்த்தரே
தேவன் என்று நிரூபித்து காட்டிடணும்
Engal Naavugal Thirandhida
Akkini Iranganum-Karththare
Devan Endru Nirubithu Kaattidanum

நாங்கள் துதித்துப் பாடிட
எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட
யாவரும் விடுதலை ஆகிடணும்
Naangal Thuthithu Paadida
Engal Kattugal Muriyanum-Kattunda
Yaavarum Viduthalai Aagidanum

Nin Namam Magimai vaenndum Lyrics Song Chords PPT - நின் நாமம் மகிமைப்பட வேண்டும் Lyrics in English (Song Meaning)

நின் நாமம் மகிமைப்பட வேண்டும்
உம் நாமம் உயர்த்தப்பட வேண்டும்
Your Name Must Be Glorified
Your Name Must Be Exalted

நாவு யாவும் அறிக்கை செய்ய வேண்டும்
எங்கள் தேவன் என்று சொல்ல வேண்டும்
அல்லேலூயா ஆராதனை (4)
Every Tongue Must Confess
And Say You Are Our God
Hallelujah Worship (4)

எங்கள் நாவுகள் திறந்திட
அக்கினி இறங்கணும்-கர்த்தரே
தேவன் என்று நிரூபித்து காட்டிடணும்
Let Our Tongues Be Opened
Let Fire Fall, O Lord
And Let It Be Proved That You Are God

நாங்கள் துதித்துப் பாடிட
எங்கள் கட்டுகள் முறியணும்- கட்டுண்ட
யாவரும் விடுதலை ஆகிடணும்
As We Praise And Sing
Let Our Bondages Break
And All The Bound Be Set Free

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create