Nin Paatham Song Lyrics Chords PPT- நின் பாதம் துணை அல்லால்

நின் பாதம் துணை அல்லால் வேறொரு துணை
இல்லை
நித்ய பரம போதா

என் பாவம் போக்கியே கிருபை புரியும் சுவாமீ
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர் ஜாதி அனைத்தும் உய்ய நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர் வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்
ஏதம் இல்லாத அ னாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும் சித்தம் இரங்கி வாரும்
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும் பாவிக்குதவியாக மனுவேலே நீர் பட்ட பாடனைத்தையும் பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்
ஆபத்தை நீக்கும் ஐயா இப்போ மெய்யாய்

Tamil Christian Keerthanai Song , நின் பாதம் துணை அல்லால் வேறொரு துணை, Nin Paatham Song Lyrics Chords PPT

Download PPT

Nin Paatham Thunai Allaal Vearoru Thunai
Illai
Nithya Param Pothaatha

En Paavam Pokkiyae Kirubai Puriyum Swami
Yeaga Vasthuvaana Yeasu Kiristhu Naathaa

1.Aathi Manitharukkan Rothiyapadi Manu Avathaaramaai Pirantheer Jaathi Ananiththum
Uiyya Neethikentru Thalai Saaiththu Kurusil Irantheer Vedham Muluthum
Niraiveattri Kadaisiyilae Vettri Mudiyum Sirantheer
Yeatham Illatha Anaathi Thirumaganae

Engum Niranthilangum Yeasu Kirsisthen Devaa

2. Devareeru Kearkaatha Kuttram Seithirunthaalum Siththam Erangi Vaarum
Meavi Enathu Vinai Yaavum Agala Intha Vealai Enaiyum Kaarum
Paavikuthaviyaaga Manuvealae Neer Patta Paadanaiththaiyum Paarum

Aavalagaa Unai Adainthu Saran Pugunthean
Aabaththai Neekkum Aiyya Ippo Meiyaai

நின் பாதம் துணை அல்லால் வேறொரு துணை
Nin Paatham Thunai Allaal Vearoru Thunai
இல்லை
Illai
நித்ய பரம போதா
Nithya Param Pothaatha

என் பாவம் போக்கியே கிருபை புரியும் சுவாமீ
En Paavam Pokkiyae Kirubai Puriyum Swami
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா
Yeaga Vasthuvaana Yeasu Kiristhu Naathaa

ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர் ஜாதி அனைத்தும்
Aathi Manitharukkan Rothiyapadi Manu Avathaaramaai Pirantheer Jaathi Ananiththum
உய்ய நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர் வேதம் முழுதும்
Uiyya Neethikentru Thalai Saaiththu Kurusil Irantheer Vedham Muluthum
நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்
Niraiveattri Kadaisiyilae Vettri Mudiyum Sirantheer
ஏதம் இல்லாத அ னாதி திருமகனே
Yeatham Illatha Anaathi Thirumaganae

எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா
Engum Niranthilangum Yeasu Kirsisthen Devaa

தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும் சித்தம் இரங்கி வாரும்
Devareeru Kearkaatha Kuttram Seithirunthaalum Siththam Erangi Vaarum
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்
Meavi Enathu Vinai Yaavum Agala Intha Vealai Enaiyum Kaarum
பாவிக்குதவியாக மனுவேலே நீர் பட்ட பாடனைத்தையும் பாரும்
Paavikuthaviyaaga Manuvealae Neer Patta Paadanaiththaiyum Paarum

ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்
Aavalagaa Unai Adainthu Saran Pugunthean
ஆபத்தை நீக்கும் ஐயா இப்போ மெய்யாய்
Aabaththai Neekkum Aiyya Ippo Meiyaai

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create