Ninaikkum Devan Undu Niththamum Lyrics Song Chords PPT - நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்

நினைக்கும் தேவன் உண்டு
நித்தமும் நடத்துவார் என்னை –2
அவர் கோலும் தடியுமே
என்னை தேற்றிடவே நடத்துமே –2

1. மரண பாதையிலே
நடந்த வேளையிலே
ஜீவா தேவன் ஜீவன் தந்தார்
பாடி போற்றிடுவேன் – 2

2. ஊழிய பாதையிலே
உடைந்த நேரத்திலே
உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே
உயர்த்தி போற்றிடுவேன்

Ninaikkum Devan Undu Niththamum lyrics songs, Ninaikkum Devan Undu Niththamum song lyrics, Ninaikkum Devan Undu Niththamum Lyrics Song Chords PPT - நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ninaikkum Devan Undu Niththamum Lyrics Song Chords PPT - நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் Lyrics in English

Ninaikkum Devan undu
Niththamum nadathuvaar ennai – 2
Avar kolum thadiyume
Ennai thetridave nadathume – 2

1.Marana paadhaiyile
Nadandha velaiyile
Jeeva Devan jeevan thandhaar
Paadi pottriduven – 2

2.Oozhiya paadhaiyile
Udaintha nerathile
Unmai Devan uyirppiththaare
Uyarthi pottriduven

Ninaikkum Devan Undu Niththamum Lyrics Song Chords PPT - நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் Lyrics in English (Tanglish)

நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் நடத்துவார் என்னை – 2
Ninaikkum Devan undu niththamum nadathuvaar ennai – 2

அவர் கோலும் தடியுமே என்னை தேற்றிடவே நடத்துமே – 2
Avar kolum thadiyume ennai thetridave nadathume – 2

மரண பாதையிலே நடந்த வேளையிலே ஜீவா தேவன் ஜீவன் தந்தார் பாடி போற்றிடுவேன் – 2
Marana paadhaiyile nadandha velaiyile Jeeva Devan jeevan thandhaar paadi pottriduven – 2

ஊழிய பாதையிலே உடைந்த நேரத்திலே உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே உயர்த்தி போற்றிடுவேன்
Oozhiya paadhaiyile udaintha nerathile Unmai Devan uyirppiththaare uyarthi pottriduven

Ninaikkum Devan Undu Niththamum Lyrics Song Chords PPT - நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் Lyrics in English (Song Meaning)

நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் நடத்துவார் என்னை – 2
The God who remembers me is with me and leads me daily – 2

அவர் கோலும் தடியுமே என்னை தேற்றிடவே நடத்துமே – 2
His rod and His staff comfort me and guide me – 2

மரண பாதையிலே நடந்த வேளையிலே ஜீவா தேவன் ஜீவன் தந்தார் பாடி போற்றிடுவேன் – 2
In the path of death, when I walked through it, the living God gave me life; I will sing and praise Him – 2

ஊழிய பாதையிலே உடைந்த நேரத்திலே உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே உயர்த்தி போற்றிடுவேன்
In the path of ministry, in my broken moments, the true God restored me; I will lift and praise Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create