Ninaithu Paarkiren Lyrics Song Chords PPT -நினைத்துப் பார்க்கிறேன்

நினைத்துப் பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை

திரும்பிப் பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை

துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் (2)

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர் (2)

1. தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே (2)

தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர் (2)

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர் (2)

2. ஏங்கிப் பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்தீரே (2)

குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர் (2)

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர் (2)

இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே (4)

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர் (2)

Ninaithu Paarkiren lyrics songs, Ninaithu Paarkiren song lyrics,Ninaithu Paarkiren Lyrics Song Chords PPT- நினைத்துப் பார்க்கிறேன், BENNY JOSHUA

Sign in to access this feature Sign Up

Ninaithu Paarkiren Lyrics Song Chords PPT -நினைத்துப் பார்க்கிறேன் Lyrics in English

Ninaithu Paarkiren Kadanthu Vantha Paathaigalai
Dhiyanikkiren Um Dhayavai

Thirumbi Paarkiren Thuvangina Kaalangalai
Purindhu Kolgiren Um Anbai

Thuvanginen Ondrum Illamal
Thirupthiyaai Ennai Niraiththeer (2)

Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadathi Selbavar (2)

Dharisanam Ondrudhaan Andru Sondhame
Kaiyil Ondrum Illai Andru Ennidame (2)

Dharisanam Thandhavar Ennai Nadaththineer
Thalaikuniyamal Ennai Uyarththineer (2)

Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadathi Selbavar (2)

Yengi Paartha Nanmaigal Indru Ennidame
Nirambi Vazhiyum Aaseer Enakku Thandheere (2)

Kuraivilum Unmaiyaai Ennai Nadaththineer
Um Kirubai Alavillamal Pozhindhitteer (2)

Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadathi Selbavar (2)

Ithuvarai Thaangina Kirubai Inimelum Thaangidume
Ithuvarai Sumantha Kirubai Inimelum Sumanthidume (4)

Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadathi Selbavar (2)

Ninaithu Paarkiren Lyrics Song Chords PPT -நினைத்துப் பார்க்கிறேன் Lyrics in English (Tanglish)

நினைத்துப் பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை
Ninaiththu Paarkkiren Kadandhu Vandha Paadhaigalai
Dhyaanikkiren Um Dhayavai

திரும்பிப் பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
Thirumbip Paarkkiren Thuvangina Kaalangalai
Purindhu Kolgiren Um Anbai

துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர்
Thuvanginen Ondrum Illaamal
Thirupthiyaai Ennai Niraiththeer

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadaththi Selbavar

தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே
Dharisanam Ondrudhaan Andru Sondhame
Kaiyil Ondrum Illai Andru Ennidame

தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்
Dharisanam Thandhavar Ennai Nadaththineer
Thalaikuniyaamal Ennai Uyarththineer

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadaththi Selbavar

ஏங்கிப் பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்தீரே
Aengip Paarththa Nanmaigal Indru Ennidame
Nirambi Vazhiyum Aaseer Enakku Thandheere

குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர்
Kuraivilum Unmaiyaai Ennai Nadaththineer
Um Kirubai Alavillaamal Pozhindhitteer

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisivarai Kaividaamal Nadaththi Selbavar

இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே
Idhuvarai Thaangina Kirubai Inimeylum Thaangidume
Idhuvarai Sumantha Kirubai Inimeylum Sumanthidume

Ninaithu Paarkiren Lyrics Song Chords PPT -நினைத்துப் பார்க்கிறேன் Lyrics in English (Song Meaning)

நினைத்துப் பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை
I Reflect Upon The Paths I've Walked Through
I Meditate On Your Mercy

திரும்பிப் பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
I Look Back At The Days I Began
I Understand Your Love

துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர்
I Started With Nothing
You Filled Me With Contentment

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
You Are Faithful And Good
You Lead Me Without Forsaking Me Till The End

தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே
A Vision Alone Was My Possession Then
I Had Nothing In My Hands

தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்
You Who Gave The Vision Led Me
You Lifted Me Without Shame

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
You Are Faithful And Good
You Lead Me Without Forsaking Me Till The End

ஏங்கிப் பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்தீரே
The Blessings I Longed For Are Mine Today
You Gave Me Overflowing Blessings

குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர்
You Led Me Faithfully Even In Lack
You Poured Out Boundless Grace

நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல் நடத்தி செல்பவர்
You Are Faithful And Good
You Lead Me Without Forsaking Me Till The End

இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே
The Grace That Sustained Me Till Now Will Sustain Me Still
The Grace That Carried Me Till Now Will Carry Me Still

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create