Ninaivellam Neerae Song Lyrics Chords PPT - நினைவெல்லாம் நீரே ஐயா என்

நினைவெல்லாம் நீரே ஐயா என்
உணர்வெல்லாம் நீரே ஐயா என்
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா

நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்
புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்
முன்னே தூராஷத்தில் அறிபவரே

ஒளிப்பிட வினோதமாய்
பிரமிக்கத்தக்க அதிசயமாய்
பூமியின் தாழ்விடத்தில்
எழும்புகள் உருவாக்கினீர்
அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
உருவம் அறிந்தவரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, நினைவெல்லாம் நீரே ஐயா என் , Ben Samuel songs, Ben Samuel songs lyrics , En Nesarae album songs, En Nesarae album songs lyrics ,en-vinnapathai song, en-vinnapathai song lyrics,tamil christian song, tamil christian song lyrics

Sign in to access this feature Sign Up

Ninaivellam Neerae Song Lyrics Chords PPT - நினைவெல்லாம் நீரே ஐயா என் Lyrics in English

ninaivellaam neerae aiyaa en
unarvellaam neerae aiyaa en
paechchellaam neerae aiyaa
uyir moochchellaam neer thaanae aiyaa

ninaivukal arinthavarae unarvukal
purinthavarae en vaayin sol pirakkum
munnae thooraashaththil aripavarae

olippida vinothamaay
piramikkaththakka athisayamaay
poomiyin thaalvidaththil
elumpukal uruvaakkineer
avaiyamum ontum illaatha pothum
uruvam arinthavarae

Ninaivellam Neerae Song Lyrics Chords PPT - நினைவெல்லாம் நீரே ஐயா என் Lyrics in English (Tanglish)

நினைவெல்லாம் நீரே ஐயா என்
உணர்வெல்லாம் நீரே ஐயா என்
Ninaivellaam neerae aiyaa en
Unarvellaam neerae aiyaa en

பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா
Pechchellam neerae aiyaa
Uyir moochchellam neer thaanae aiyaa

நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள் புரிந்தவரே
Ninaivugal arinthavarae unarvugal purinthavarae

என் வாயின் சொல் பிறக்கும் முன்னே தூரத்திலே அறிபவரே
En vaayin sol pirakkum munnae thooraththilae aribavarae

ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய்
Olipida vinothamaai pramikkaththakka adhisayamaai

பூமியின் தாழ்விடத்தில் எழும்புகள் உருவாக்கினீர்
Boomiyin thaazhvidaththil ezhumbugal uruvaakkinir

அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
உருவம் அறிந்தவரே
Avaiyamaum ondrum illaadha podhum
Uruvam arinthavarae

Ninaivellam Neerae Song Lyrics Chords PPT - நினைவெல்லாம் நீரே ஐயா என் Lyrics in English (Song Meaning)

நினைவெல்லாம் நீரே ஐயா என்
உணர்வெல்லாம் நீரே ஐயா என்
You are everything in my thoughts, Lord
You are all my feelings, Lord

பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா
You are in all my words, Lord
You are my very breath of life, Lord

நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள் புரிந்தவரே
You know my thoughts and understand my feelings

என் வாயின் சொல் பிறக்கும் முன்னே தூரத்திலே அறிபவரே
You know my words even before they are spoken

ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய்
Wonderfully and fearfully in a miraculous way

பூமியின் தாழ்விடத்தில் எழும்புகள் உருவாக்கினீர்
You formed bones in the depths of the earth

அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
உருவம் அறிந்தவரே
Even when I had nothing at all
You knew my form and being

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create