Nirantharamaanathu Undhan Kirubaiye Lyrics Song Chords PPT - நிரந்தரமானது உந்தன் கிருபையே

நிரந்தரமானது உந்தன் கிருபையே
அனுதினமும் என்னை காப்பது
உந்தன் கிருபையே -2
எனது எல்லாமும் இயேசுவே
என் ஜீவனும் நீர்தானையா-2

1. என் பாவ மன்னிப்புக்காக
உந்தன் ஜீவன் தந்தீரையா
உம் அன்பை என்மேல் பொழிந்து
கிருபையால் என்னை மீட்டீர் -2

நன்றி நன்றி ஐயா இயேசையா
உம் கிருபைக்காய் நன்றி நன்றி ஐயா-2

2. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
தேற்றுகின்ற தேவன் நீரே
வாழ்வு தரும் உம் வார்த்தைகளாலே.
பெலத்தின் மேல் பெலன் தந்தீரே

3.என் வெற்றியோ உம் இரத்தத்தில்
என் அடைக்கலம் உம் கரங்களில்
சமாதானமும் சகல நாளும்
என் இரட்சகரே உம்மிலே

nirantharamaanathu Undhan Kirubaiye lyrics songs, nirantharamaanathu Undhan Kirubaiye song lyrics, nirantharamaanathu Undhan Kirubaiye Lyrics Song Chords PPT - நிரந்தரமானது உந்தன் கிருபையே

Sign in to access this feature Sign Up

Nirantharamaanathu Undhan Kirubaiye Lyrics Song Chords PPT - நிரந்தரமானது உந்தன் கிருபையே Lyrics in English

Nirantharamadhu unthan kirupae
Anudhinamum ennai kaappadhu
Ennathu ellaamum Yesuve
En jeevanum neer thaanaiyaa

En paava mannippukkaaga
Unthan jeevan thandeeraaiyaa
Um anbu ennmel pozhindhu
Kirupaiaal ennai meetteerae

Nandri nandri aiyaa Yesuvaa
Um kirupaikkai nandri nandri aiyaa

Sornthu pogum naerangalellam
Thetrugindrulla Devan neerae
Vazhvu tharum um vaarthaigalale
Pelathin mel pelan thandeerae

En vetriyo um iraththathil
En adaikkalam um karangalil
Samaadhanamum sakala naalum
En iratchakarae ummele

Nirantharamaanathu Undhan Kirubaiye Lyrics Song Chords PPT - நிரந்தரமானது உந்தன் கிருபையே Lyrics in English (Tanglish)

நிரந்தரமானது உந்தன் கிருபையே
அனுதினமும் என்னை காப்பது
Nirantharamadhu unthan kirupae
Anudhinamum ennai kaappadhu

எனது எல்லாமும் இயேசுவே
என் ஜீவனும் நீர்தானையா
Ennathu ellaamum Yesuve
En jeevanum neer thaanaiyaa

என் பாவ மன்னிப்புக்காக
உந்தன் ஜீவன் தந்தீரையா
En paava mannippukkaaga
Unthan jeevan thandeeraaiyaa

உம் அன்பை என்மேல் பொழிந்து
கிருபையால் என்னை மீட்டீர்
Um anbu ennmel pozhindhu
Kirupaiaal ennai meetteerae

நன்றி நன்றி ஐயா இயேசையா
உம் கிருபைக்காய் நன்றி நன்றி ஐயா
Nandri nandri aiyaa Yesuvaa
Um kirupaikkai nandri nandri aiyaa

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
தேற்றுகின்ற தேவன் நீரே
Sornthu pogum naerangalellam
Thetrugindrulla Devan neerae

வாழ்வு தரும் உம் வார்த்தைகளாலே
பெலத்தின் மேல் பெலன் தந்தீரே
Vazhvu tharum um vaarthaigalale
Pelathin mel pelan thandeerae

என் வெற்றியோ உம் இரத்தத்தில்
என் அடைக்கலம் உம் கரங்களில்
En vetriyo um iraththathil
En adaikkalam um karangalil

சமாதானமும் சகல நாளும்
என் இரட்சகரே உம்மிலே
Samaadhanamum sakala naalum
En iratchakarae ummele

Nirantharamaanathu Undhan Kirubaiye Lyrics Song Chords PPT - நிரந்தரமானது உந்தன் கிருபையே Lyrics in English (Song Meaning)

நிரந்தரமானது உந்தன் கிருபையே
அனுதினமும் என்னை காப்பது
Your grace is everlasting
It protects me every day

எனது எல்லாமும் இயேசுவே
என் ஜீவனும் நீர்தானையா
All that I am belongs to Jesus
My life is in You, O Lord

என் பாவ மன்னிப்புக்காக
உந்தன் ஜீவன் தந்தீரையா
For the forgiveness of my sins
You gave Your life for me

உம் அன்பை என்மேல் பொழிந்து
கிருபையால் என்னை மீட்டீர்
You pour Your love on me
By Your mercy You restore me

நன்றி நன்றி ஐயா இயேசையா
உம் கிருபைக்காய் நன்றி நன்றி ஐயா
Thank You, thank You, Lord Jesus
For Your mercy, thank You Lord

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
தேற்றுகின்ற தேவன் நீரே
In times when I grow weary
You, O God, lift me up

வாழ்வு தரும் உம் வார்த்தைகளாலே
பெலத்தின் மேல் பெலன் தந்தீரே
Through Your life-giving words
You give strength above all burdens

என் வெற்றியோ உம் இரத்தத்தில்
என் அடைக்கலம் உம் கரங்களில்
My victory is in Your blood
My refuge is in Your hands

சமாதானமும் சகல நாளும்
என் இரட்சகரே உம்மிலே
Peace and joy every day
My Savior is in You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create