Nirapungappa Nirapungappa En Lyrics Song Chords PPT - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா

1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

3. தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்

4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Nirapungappa Nirapungappa En, Nirapungappa Nirapungappa En lyrics songs, Nirapungappa Nirapungappa En song lyrics,Nirapungappa Nirapungappa En Lyrics Song Chords PPT - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் , Jebathotta Jeyageethangal Vol 20, S. J. Berchmans

Download PPT

Nirappungappaa Nirapungappaa En
Pathirathai Thanneeraalae Nirapungappaa
Nirapungappaa Nirapungappaa Um
Parisutha Aaviyaalae Nirapungappaa

1. Iravellaam Kanviliththu Jepikkanum
Ethai Ninaiththum Kalangaama Thuthikkanum

2. Aaraaka Perukkeduththu Odanum
Aayirangal Ummantai Nadaththanum

3. Thooya Vaalvu Thinam Vaalanum
Thaaynaadu Umpaatham Thirumpanum En

4. Appaa Um Aekkangal Ariyanum
Thappaamal Um Valiyil Nadakkanum

5. Paavangal Saapangal Neekkanum
Parisuththa Vaalkkai Intru Vaalanum

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
nirappungappaa nirappungappaa en
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
paaththiraththai thannnneeraal nirappungappaa
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
nirappungappaa nirappungappaa um
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா
parisuththa aaviyaal nirappungappaa
1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
1. iravellaam kannviliththu jepikkanum
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
ethai ninaiththum kalangaama thuthikkanum
2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
2. aaraaka perukkeduththu odanum
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
aayirangal ummanntai nadaththanum
3. தூய வாழ்வு தினம் வாழணும்
3. thooya vaalvu thinam vaalanum
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்
thaaynaadu umpaatham thirumpanum-en
4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
4. appaa um aekkangal ariyanum
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
thappaamal um valiyil nadakkanum
5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
5. paavangal saapangal neekkanum
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
parisuththa vaalkkai intu vaalanum

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create