Nirpanthamana Paaviyai Naan Inge Song Chords PPT- பாமாலை: 293- நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

பாமாலை: 293- நிர்ப்பந்தமான பாவியாய் Songs Lyrics ,Nirpanthamana Paaviyai Naan Inge ,Nirpanthamana Paaviyai Naan Ingelyrics songs, Nirpanthamana Paaviyai Naan Inge song ,Nirpanthamana Paaviyai Naan Inge Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Nirpanthamana Paaviyai Naan Inge Song Chords PPT- பாமாலை: 293- நிர்ப்பந்தமான பாவியாய் Lyrics in English

1.Nirppandhamaana paaviyaai naan ingae dhevareerukke
Munbaaga maa kalakkamaai nadungi vandhen, karthare;
Irangumean, irangumean,
Endrummai kenjik ketkiren.

2.Aa! en kuroora paavaththaal migundha dhukkam adaindhen;
Aa swami, thuyaraththinaal niraindha ezhai adiyen,
Irangumean, irangumean,
Endrummai kenjik ketkiren.

3.En kutraththukku thakkadhaai seiyyaamal thayavaai irum;
Pithaave, ennai pillaiyaai irangi nokkiyarulum;
Irangumean, irangumean,
Endrummai kenjik ketkiren.

4.En nenjhin thigil thaniththu, enmel irangi ratchiyum;
Divviya sandhosham aliththu eppodhum koodave irum;
Irangumean, irangumean,
Endrummai kenjik ketkiren.

Nirpanthamana Paaviyai Naan Inge Song Chords PPT- பாமாலை: 293- நிர்ப்பந்தமான பாவியாய் Lyrics in English (Tanglish)

1.நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே
Nirppandhamaana paaviyaai naan ingae dhevareerukke

முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே;
Munbaaga maa kalakkamaai nadungi vandhen, karthare;

2.ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்;
Aa! en kuroora paavaththaal migundha dhukkam adaindhen;

ஆ ஸ்வாமீ, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன்,
Aa swami, thuyaraththinaal niraindha ezhai adiyen,

3.என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்;
En kutraththukku thakkadhaai seiyyaamal thayavaai irum;

பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்;
Pithaave, ennai pillaiyaai irangi nokkiyarulum;

4.என் நெஞ்சின் திகில் தணித்து, என்மேல் இரங்கி ரட்சியும்;
En nenjhin thigil thaniththu, enmel irangi ratchiyum;

திவ்விய சந்தோஷம் அளித்து எப்போதும் கூடவே இரும்;
Divviya sandhosham aliththu eppodhum koodave irum;

Nirpanthamana Paaviyai Naan Inge Song Chords PPT- பாமாலை: 293- நிர்ப்பந்தமான பாவியாய் Lyrics in English (Song Meaning)

1.நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே
I come before You, Lord, as a helpless sinner

முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே;
Trembling and troubled I come before You, O Lord;

2.ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்;
Oh! I am filled with sorrow because of my cruel sin;

ஆ ஸ்வாமீ, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன்,
O Lord, I am a poor servant filled with grief;

3.என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்;
Do not deal with me according to my sins, but be gracious;

பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்;
Father, look upon me in mercy and receive me as Your child;

4.என் நெஞ்சின் திகில் தணித்து, என்மேல் இரங்கி ரட்சியும்;
Calm the fear in my heart and have mercy to save me;

திவ்விய சந்தோஷம் அளித்து எப்போதும் கூடவே இரும்;
Grant divine joy and always remain with me;

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create