nirpathum nilaippathum unga kirupai Lyrics Song Chords PPT - நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே

நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
நான் நீர்மூலமாகாததும் உம் கிருபையே
தினந்தோறும் கிருபை தாங்கி நடத்தும்
கிருபை - மேலான கிருபை

கிருபை கிருபையே தேவ கிருபையே -2

1.மலைகள் விலகிப்போனாலும் உம் கிருபை
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை
என்னை விட்டு விலகிடாத கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை-2
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை

2. தாயின் வயிற்றில் தாங்கியதும் உம் கிருபை
தலை நரைக்கும் நாள் வரையும் கிருபை
தடுமாறின நேரங்களில் எல்லாம்
தயவோடு தாங்கியது உம் கிருபை
தயவோடு தாங்கியது உம் கிருபை

3.கண்மணிபோல் காப்பதும் உம் கிருபை ‘
கண்ணீரெல்லாம் துடைப்பதும் உம் கிருபை
கழுகு போல சிறகின் மீது வைத்து
வாெைமல்லாம் சுமப்பதும் உம் கிருபை
காலமெல்லாம் சுமப்பதும் உம் கிருபை

nirpathum nilaippathum unga kirupai lyrics songs, nirpathum nilaippathum unga kirupai song lyrics, nirpathum nilaippathum unga kirupai Lyrics Song Chords PPT -நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே

Sign in to access this feature Sign Up

nirpathum nilaippathum unga kirupai Lyrics Song Chords PPT - நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே Lyrics in English

Nirpadhum Nilaippadhum Um Kirubaiyae
Naan Neermoolamaagaadhadhum Um Kirubaiyae
Dhinandhorum Kirubai Thaangi Nadaththum
Kirubai - Maelaana Kirubai

Kirubai Kirubaiyae Dheva Kirubaiyae

Malaigal Vilagippoanaalum Um Kirubai
Parvadhangal Peyarndhaalum Um Kirubai
Ennai Vittu Vilagidaadha Kirubai
Manadhurugum Dhevan Sonna Kirubai
Manadhurugum Dhevan Sonna Kirubai

Thaayin Vayittril Thaangiyadhum Um Kirubai
Thalai Naraikkum Naal Varaiyum Kirubai
Thadumaarina Nerangalil Ellaam
Dhayavodu Thaangiyadhu Um Kirubai
Dhayavodu Thaangiyadhu Um Kirubai

Kanmanipol Kaappadhum Um Kirubai
Kannneerellaam Thudaippadhum Um Kirubai
Kazhugu Pola Siragin Meedhu Vaiththu
Kaalamellaam Sumappadhum Um Kirubai
Kaalamellaam Sumappadhum Um Kirubai

nirpathum nilaippathum unga kirupai Lyrics Song Chords PPT - நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே Lyrics in English (Tanglish)

நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
நான் நீர்மூலமாகாததும் உம் கிருபையே
Nirpadum Nilaippadhum Um Kirubaiyae
Naan Neermoolamaagaadhadhum Um Kirubaiyae

தினந்தோறும் கிருபை தாங்கி நடத்தும்
கிருபை - மேலான கிருபை
Dhinandhoarum Kirubai Thaangi Nadaththum
Kirubai - Maelaana Kirubai

கிருபை கிருபையே தேவ கிருபையே
Kirubai Kirubaiyae Dheva Kirubaiyae

மலைகள் விலகிப்போனாலும் உம் கிருபை
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை
Malaigal Vilagippoanaalum Um Kirubai
Parvadhangal Peyarndhaalum Um Kirubai

என்னை விட்டு விலகிடாத கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை
Ennai Vittu Vilagidaadha Kirubai
Manadhurugum Dhevan Sonna Kirubai
Manadhurugum Dhevan Sonna Kirubai

தாயின் வயிற்றில் தாங்கியதும் உம் கிருபை
தலை நரைக்கும் நாள் வரையும் கிருபை
Thaayin Vayittril Thaangiyadhum Um Kirubai
Thalai Naraikkum Naal Varaiyum Kirubai

தடுமாறின நேரங்களில் எல்லாம்
தயவோடு தாங்கியது உம் கிருபை
தயவோடு தாங்கியது உம் கிருபை
Thadumaarrina Naerangalil Ellaam
Dhayavoatu Thaangiyadhu Um Kirubai
Dhayavoatu Thaangiyadhu Um Kirubai

கண்மணிபோல் காப்பதும் உம் கிருபை
கண்ணீரெல்லாம் துடைப்பதும் உம் கிருபை
Kanmanipoal Kaappadhum Um Kirubai
Kanneerellaam Thudaippadhum Um Kirubai

கழுகு போல சிறகின் மீது வைத்து
வாழ்நாளெல்லாம் சுமப்பதும் உம் கிருபை
காலமெல்லாம் சுமப்பதும் உம் கிருபை
Kazhugu Poala Siragin Meedhu Vaiththu
Vaazhnaalellaam Sumappadhum Um Kirubai
Kaalamellaam Sumappadhum Um Kirubai

nirpathum nilaippathum unga kirupai Lyrics Song Chords PPT - நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே Lyrics in English (Song Meaning)

நிற்பதும் நிலைப்பதும் உம் கிருபையே
நான் நீர்மூலமாகாததும் உம் கிருபையே
My Standing And Stability Are By Your Grace
That I Am Not Destroyed Is By Your Grace

தினந்தோறும் கிருபை தாங்கி நடத்தும்
கிருபை - மேலான கிருபை
Day By Day Grace Sustains And Leads Me
Grace – Abounding Grace

கிருபை கிருபையே தேவ கிருபையே
Grace, Grace, It Is God’s Grace

மலைகள் விலகிப்போனாலும் உம் கிருபை
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை
Even If Mountains Depart, Your Grace Remains
Even If Hills Are Removed, Your Grace Remains

என்னை விட்டு விலகிடாத கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை
மனதுருகும் தேவன் சொன்ன கிருபை
Grace That Never Leaves Me
Grace Spoken By The Compassionate God
Grace Spoken By The Compassionate God

தாயின் வயிற்றில் தாங்கியதும் உம் கிருபை
தலை நரைக்கும் நாள் வரையும் கிருபை
Your Grace Sustained Me In My Mother’s Womb
Your Grace Will Last Till My Hair Turns Gray

தடுமாறின நேரங்களில் எல்லாம்
தயவோடு தாங்கியது உம் கிருபை
தயவோடு தாங்கியது உம் கிருபை
In Every Moment I Stumbled
Your Grace Held Me With Compassion
Your Grace Held Me With Compassion

கண்மணிபோல் காப்பதும் உம் கிருபை
கண்ணீரெல்லாம் துடைப்பதும் உம் கிருபை
Your Grace Guards Me Like The Apple Of The Eye
Your Grace Wipes Away Every Tear

கழுகு போல சிறகின் மீது வைத்து
வாழ்நாளெல்லாம் சுமப்பதும் உம் கிருபை
காலமெல்லாம் சுமப்பதும் உம் கிருபை
Like An Eagle Carrying On Its Wings
Your Grace Carries Me All My Life
Your Grace Carries Me Through All Time

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create