Nisi Yagova Yagova Lyrics Song Chords PPT - நிசி யேகோவா (3) யேகோவா

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடி
இயேசு எந்தன் ஜெயக்கொடி
சிலுவையின் நிழல்தானே
பரிசுத்தாவியின் பெலன் தானே
இயேசு எந்தன் ஜெயக்கொடி

1. இயேசு எந்தன் நாயகர்
தம் சிலுவையோ எந்தன் சின்னமாம் -2
ஹாலேலூயா ஹாலேலூயா (2)
பாவத்தோடு என்றும் தோல்வியில்லை
வெற்றியடைந்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு (5)

2. இயேசு எந்தன் இரட்சகர்
தம் நாமம் எந்தன் ஆயுதம்
ஹாலேலூயா ஹாலேலூயா
சோதனையில் தடுமாறாமல்
வசனத்தால் ஜெயித்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு

3. இயேசு எந்தன் அடைக்கலம்
அவர் அன்பு என்றும் மாறாதது
ஹாலேலூயா ஹாலேலூயா
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்தும் அவர்
ஜெயக்கொடி என் இயேசு

Nisi Yagova Yagova lyrics songs, Nisi Yagova Yagova song lyrics, Nisi Yagova Yagova Lyrics Song Chords PPT - நிசி யேகோவா (3) யேகோவா

Sign in to access this feature Sign Up

Nisi Yagova Yagova Lyrics Song Chords PPT - நிசி யேகோவா (3) யேகோவா Lyrics in English

Nisi Yehovah endhan jaayakodi
Yesu endhan jaayakodi
Siluvaiyin nizhal dhaane
Parisuththaviyin pelan dhaane
Yesu endhan jaayakodi

1.
Yesu endhan naayagar
Tham siluvaiyo endhan sinnamam
Hallelujah, Hallelujah
Paavathodu endrum tholvi illai
Vetriyadaindhiduven
Jaayakodi endhan Yesu

2.
Yesu endhan iratchagar
Tham naamam endhan aayudham
Hallelujah, Hallelujah
Sodhanaiyil thadumaaraamal
Vasanathaal jaayiththidhuven
Jaayakodi endhan Yesu

3.
Yesu endhan adaikkalam
Avar anbu endrum maaradhadhu
Hallelujah, Hallelujah
Paadham kallil modhamal kaathu
Karangalil yendhum avar
Jaayakodi endhan Yesu

Nisi Yagova Yagova Lyrics Song Chords PPT - நிசி யேகோவா (3) யேகோவா Lyrics in English (Tanglish)

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடி
சிலுவையின் நிழல்தானே
Nisi Yehovah endhan jaayakodi
Siluvaiyin nizhal dhaane

பரிசுத்தாவியின் பெலன் தானே
இயேசு எந்தன் ஜெயக்கொடி
Parisuththaviyin pelan dhaane
Yesu endhan jaayakodi

1. இயேசு எந்தன் நாயகர்
தம் சிலுவையோ எந்தன் சின்னமாம்
Yesu endhan naayagar
Tham siluvaiyo endhan sinnamam

ஹாலேலூயா ஹாலேலூயா
பாவத்தோடு என்றும் தோல்வியில்லை
Hallelujah, Hallelujah
Paavathodu endrum tholvi illai

வெற்றியடைந்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு
Vetriyadaindhiduven
Jaayakodi endhan Yesu

2. இயேசு எந்தன் இரட்சகர்
தம் நாமம் எந்தன் ஆயுதம்
Yesu endhan iratchagar
Tham naamam endhan aayudham

ஹாலேலூயா ஹாலேலூயா
சோதனையில் தடுமாறாமல்
Hallelujah, Hallelujah
Sodhanaiyil thadumaaraamal

வசனத்தால் ஜெயித்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு
Vasanathaal jaayiththidhuven
Jaayakodi endhan Yesu

3. இயேசு எந்தன் அடைக்கலம்
அவர் அன்பு என்றும் மாறாதது
Yesu endhan adaikkalam
Avar anbu endrum maaradhadhu

ஹாலேலூயா ஹாலேலூயா
பாதம் கல்லில் மோதாமல் காத்து
Hallelujah, Hallelujah
Paadham kallil modhamal kaathu

கரங்களில் ஏந்தும் அவர்
ஜெயக்கொடி என் இயேசு
Karangalil yendhum avar
Jaayakodi endhan Yesu

Nisi Yagova Yagova Lyrics Song Chords PPT - நிசி யேகோவா (3) யேகோவா Lyrics in English (Song Meaning)

நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடி
சிலுவையின் நிழல்தானே
Jehovah is my victory banner
It is in the shadow of the cross

பரிசுத்தாவியின் பெலன் தானே
இயேசு எந்தன் ஜெயக்கொடி
It is the power of the Holy Spirit
Jesus is my victory banner

1. இயேசு எந்தன் நாயகர்
தம் சிலுவையோ எந்தன் சின்னமாம்
Jesus is my leader
The cross is my symbol

ஹாலேலூயா ஹாலேலூயா
பாவத்தோடு என்றும் தோல்வியில்லை
Hallelujah, Hallelujah
With sin, I will never fail

வெற்றியடைந்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு
I will be victorious
Jesus is my victory banner

2. இயேசு எந்தன் இரட்சகர்
தம் நாமம் எந்தன் ஆயுதம்
Jesus is my Savior
His name is my weapon

ஹாலேலூயா ஹாலேலூயா
சோதனையில் தடுமாறாமல்
Hallelujah, Hallelujah
I will not stumble in trials

வசனத்தால் ஜெயித்திடுவேன்
ஜெயக்கொடி என் இயேசு
I will overcome by His Word
Jesus is my victory banner

3. இயேசு எந்தன் அடைக்கலம்
அவர் அன்பு என்றும் மாறாதது
Jesus is my refuge
His love never changes

ஹாலேலூயா ஹாலேலூயா
பாதம் கல்லில் மோதாமல் காத்து
Hallelujah, Hallelujah
He protects me from stumbling

கரங்களில் ஏந்தும் அவர்
ஜெயக்கொடி என் இயேசு
He lifts me in His arms
Jesus is my victory banner

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create