Nithiya Deva Endhan Dhayalarae Lyrics Song Chords PPT - நித்தய தேவா எந்தன் தயாளரே

நித்தய தேவா எந்தன் தயாளரே நித்தியமெல்லாம் என்னை நேசித்தீரே
நீர் காட்டும் தயை பெரிதல்லவோ நிம்மதி எந்தன் வெளியானதே
மனம் மாற நாளும் வாசம் வீசுவே மலையானலும் தடை தாண்டுவேன்
இயேசையா உம் நாமம் மதுரமே

1. கானகமா காரிருளில் நடுகடலில்
வேறெதுவுமில்லை ஒரு தாரகையின் சிறு கதிரொளியே
கண்டதெல்லாம் நான் கொண்டதாலே இந்த கலக்கமே வாழ்வினிலே
இந்த கடுங்குளிரில் கை கொடுக்க கடவுளுண்டோ என்றேன்
உண்மை தெய்வம் எங்கே நான் தேடினேன்
உதவிடுமோ என்று மனம் ஏங்கினேன்

2. தொலைந்துபோன என் சொந்தத்திற்கு புது உறவு போன்று
கலங்கரையாய் தொலைவில் நின்று ஒளி கரம் நீட்டுதே
நம்பிக்கையின் சிறகுகளை புது தென்றலில் விரிக்க செய்ய
சிலுவையிலே பதறி நின்றாய் மதில்களும் இடிந்து விழ
தேடலளின் சிகரமே நீ அல்லவோ
உண்ணையின் உறைவிடம் நீ அல்லவோ

Nithiya Deva Endhan Dhayalarae lyrics songs, Nithiya Deva Endhan Dhayalarae song lyrics, Nithiya Deva Endhan Dhayalarae Lyrics Song Chords PPT - நித்தய தேவா எந்தன் தயாளரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nithiya Deva Endhan Dhayalarae Lyrics Song Chords PPT - நித்தய தேவா எந்தன் தயாளரே Lyrics in English

Niththaya Deva enthan thayaalarae niththiyamellaam ennai nesitheerae
Neer kaattum thayai perithallavo nimmathi enthan veliyaanathe
Manam maara naalum vaasam veesuve malaiyaanalum thadai thaanduvean
Yesaiyaa Um naamam madhuramae

1.Kaanagama kaarirulil nadukadalil
verethuvumillai oru thaaragaiyin siru kathiroliyae
Kandathellaam naan kondathaaley intha kalakkamae vaazhvinilae
Intha kadunguliril kai kodukka kadavulundo endren
Unmai Deivam engae naan thedinen
Uthavidumo endru manam yaenginen

2.Tholaindhupona en sondhathirkku puthu uravu pondru
Kalangaraiyaai tholaivil nindru oli karam neettuthe
Nambikkaiyin siragugalai puthu thendralil virikka seiya
Siluvaiyilae pathari nindraai mathilgalum idinthu vizha
Thedalalin sigarame nee allavo
Unmaiyin uraividam nee allavo

Nithiya Deva Endhan Dhayalarae Lyrics Song Chords PPT - நித்தய தேவா எந்தன் தயாளரே Lyrics in English (Tanglish)

நித்தய தேவா எந்தன் தயாளரே நித்தியமெல்லாம் என்னை நேசித்தீரே
Niththaya Deva enthan thayaalarae niththiyamellaam ennai nesitheerae

நீர் காட்டும் தயை பெரிதல்லவோ நிம்மதி எந்தன் வெளியானதே
Neer kaattum thayai perithallavo nimmathi enthan veliyaanathe

மனம் மாற நாளும் வாசம் வீசுவே மலையானலும் தடை தாண்டுவேன்
Manam maara naalum vaasam veesuve malaiyaanalum thadai thaanduvean

இயேசையா உம் நாமம் மதுரமே
Yesaiyaa Um naamam madhuramae

1.கானகமா காரிருளில் நடுகடலில்
Kaanagama kaarirulil nadukadalil

வேறெதுவுமில்லை ஒரு தாரகையின் சிறு கதிரொளியே
Verethuvumillai oru thaaragaiyin siru kathiroliyae

கண்டதெல்லாம் நான் கொண்டதாலே இந்த கலக்கமே வாழ்வினிலே
Kandathellaam naan kondathaaley intha kalakkamae vaazhvinilae

இந்த கடுங்குளிரில் கை கொடுக்க கடவுளுண்டோ என்றேன்
Intha kadunguliril kai kodukka kadavulundo endren

உண்மை தெய்வம் எங்கே நான் தேடினேன்
உதவிடுமோ என்று மனம் ஏங்கினேன்
Unmai Deivam engae naan thedinen
Uthavidumo endru manam yaenginen

2.தொலைந்துபோன என் சொந்தத்திற்கு புது உறவு போன்று
Tholaindhupona en sondhathirkku puthu uravu pondru

கலங்கரையாய் தொலைவில் நின்று ஒளி கரம் நீட்டுதே
Kalangaraiyaai tholaivil nindru oli karam neettuthe

நம்பிக்கையின் சிறகுகளை புது தென்றலில் விரிக்க செய்ய
Nambikkaiyin siragugalai puthu thendralil virikka seiya

சிலுவையிலே பதறி நின்றாய் மதில்களும் இடிந்து விழ
Siluvaiyilae pathari nindraai mathilgalum idinthu vizha

தேடலளின் சிகரமே நீ அல்லவோ
உண்ணையின் உறைவிடம் நீ அல்லவோ
Thedalalin sigarame nee allavo
Unmaiyin uraividam nee allavo

Nithiya Deva Endhan Dhayalarae Lyrics Song Chords PPT - நித்தய தேவா எந்தன் தயாளரே Lyrics in English (Song Meaning)

நித்தய தேவா எந்தன் தயாளரே நித்தியமெல்லாம் என்னை நேசித்தீரே
O Eternal God, full of mercy, You have loved me forever

நீர் காட்டும் தயை பெரிதல்லவோ நிம்மதி எந்தன் வெளியானதே
Is not Your mercy great, and it has become my peace and refuge

மனம் மாற நாளும் வாசம் வீசுவே மலையானலும் தடை தாண்டுவேன்
Your presence changes my heart daily; even mountains I will cross every barrier

இயேசையா உம் நாமம் மதுரமே
Oh Jesus, Your name is so sweet and precious

1.கானகமா காரிருளில் நடுகடலில்
In wilderness, in deep darkness, and in the midst of the sea

வேறெதுவுமில்லை ஒரு தாரகையின் சிறு கதிரொளியே
There was nothing except a small ray of light like a star

கண்டதெல்லாம் நான் கொண்டதாலே இந்த கலக்கமே வாழ்வினிலே
Everything I experienced and carried brought confusion into my life

இந்த கடுங்குளிரில் கை கொடுக்க கடவுளுண்டோ என்றேன்
In this bitter cold I wondered if any God would hold my hand

உண்மை தெய்வம் எங்கே நான் தேடினேன்
Where is the true God? I searched for Him

உதவிடுமோ என்று மனம் ஏங்கினேன்
My heart longed, wondering if help would come

2.தொலைந்துபோன என் சொந்தத்திற்கு புது உறவு போன்று
Like a new bond to my lost relationships

கலங்கரையாய் தொலைவில் நின்று ஒளி கரம் நீட்டுதே
Standing like a lighthouse far away, You stretched out a guiding hand

நம்பிக்கையின் சிறகுகளை புது தென்றலில் விரிக்க செய்ய
You made the wings of hope spread in a fresh breeze

சிலுவையிலே பதறி நின்றாய் மதில்களும் இடிந்து விழ
You stood on the cross while walls were shaken and fell

தேடலளின் சிகரமே நீ அல்லவோ
Are You not the peak of all seeking?

உண்ணையின் உறைவிடம் நீ அல்லவோ
Are You not the dwelling place of truth itself?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create