நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்
1.சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே
2.என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை தினம்
சிந்துகினிங் கண்ணீர் ஏதேது செய்கினும்
தீங்கு செய்வதில்லை
3.கொண்டுவரக் கையிலொன்று மில்லை உன்
குருசுடன்தான் ஒன்றினேன் குருதி
கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்
கோவே அல்லாது துய்ந்திடேன்
4.ஜீவனிருக்கையில் சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் ஒளி
மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nithiya Kanmalai songs, Nithiya Kanmalai songs lyrics
Sign in to access this feature Sign Up
niththiya kanmalai enakkayp pilanthathu
neyamay marainthuykuven
suththa uthiramum nirum vatinthathu
thuyan vilavininru - athal
suththamatainthu pavakkurram ningki
sukamaka vazhvene
...niththiya
enran kiriyaikalal theva nithikku
iitu nan seyvathillai - thinam
sinthukinra kannir eethethu
seykinum thingku ningkuvathillai
...niththiya
kontuvarak kaiyilonrum illai
un kurusutanran onrinen - kuruthi
kontu kazhuvi utuththip pelanarul
kove allathu uynthiten
...niththiya
jivan irukkaiyil savil kan mutukaiyil
theriyavulakir selkaiyil - oli
mevu pathrasana mithunai kankaiyil
virainthu unnil marainthuykuven
...niththiya
நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்
Niththiya kanmalai enakkaai pilandhadhu
Neyamaai maraindhuyguven
சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று அதால்
Suththa uthiramum neerum vadindhadhu
Thooyan vilaavinindru adhaal
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே
Suththamadaindhu paavakkutram neengich
Sugamaaga vaazhvenae
என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை தினம்
Endran kriyaigalal dheva neethikku
Eedu naan seyvadhillai dhinam
சிந்துகினிங் கண்ணீர் ஏதேது செய்கினும்
தீங்கு செய்வதில்லை
Sindhugining kanneer yedhedhu seyginum
Theengu seyvadhillai
கொண்டுவரக் கையிலொன்று மில்லை உன்
குருசுடன்தான் ஒன்றினேன்
Konduvarak kaiyil ondrum illai un
Kurusuudan thaan ondrinen
குருதி கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்
கோவே அல்லாது துய்ந்திடேன்
Kurudhi kondu kazhuvi uduththi belanarul
Kove allaadhu thuyndhiden
ஜீவனிருக்கையில் சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் ஒளி
Jeevan irukkaiyil saavil kan moodugaiyil
Theriyaavulagil selgaiyil oli
மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன்
Mevu pathraasan meedhunaik kaangaiyil
Viraindhunil maraindhuyguven
நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்
The eternal Rock was cleft for me,
I will hide in it with love
சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று அதால்
Pure blood and water flowed,
From the side of the Holy One
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே
Being cleansed and freed from sin,
I will live in peace
என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை தினம்
By my works I cannot satisfy
The righteousness of God
சிந்துகினிங் கண்ணீர் ஏதேது செய்கினும்
தீங்கு செய்வதில்லை
Even if I weep and strive,
It cannot remove my sin
கொண்டுவரக் கையிலொன்று மில்லை உன்
குருசுடன்தான் ஒன்றினேன்
I have nothing to bring in my hands,
I cling only to Your cross
குருதி கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்
கோவே அல்லாது துய்ந்திடேன்
Wash me in Your blood and clothe me,
O King, apart from You I cannot stand
ஜீவனிருக்கையில் சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் ஒளி
While I live and when I die,
When I go to the unknown world
மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன்
When I see You on the throne,
I will quickly hide in You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List