Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்

நித்திய கன்மலையே
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
ஆவியின் அருள்மழையே
அபிஷேகம் ஊற்றிடுமே -2

ஊற்றிடுமே (2) உன்னத
ஆவியை -2

1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)

2. அக்கினி மழையாக இறங்கிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே
வரங்கள் பெருகட்டும்
வல்லமை இறங்கட்டும்
வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்

3.மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
வருகையின் நாளிலே
மகிமையில் சேரட்டும்

Nithiya Kanmalai Thaagam Theerkkum lyrics songs, Nithiya Kanmalai Thaagam Theerkkum song lyrics, Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்

Sign in to access this feature Sign Up

Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும் Lyrics in English

Niththiya kanmalaiye
Thaagam theerkum jeevanadhiye

Aaviyin arulmazhaiye
Abishegam oottridume -2

Oottridume (2) unnatha
Aaviye -2

Munmaari pinmaari pozhindhathu pol
Aaviyin arulmaari pozhindidume

Vanandhiram sezhippu adarntha kaadakum
Valamaaga en vaazhvu sezhippidume(2)

Aggini mazhaiyaaga irangidume
Analaga engalai maatridume

Varangal perugattum
Vallamai irangkattum

Varandha en vaazhvu innalil malarattum

Mel veettu araiyile iranginire
Innalil engal mele irangidume

Sabaigal valarattum saatchiyai vaazhattum
Varugaiyin naalile magimaiyil serattum

Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும் Lyrics in English (Tanglish)

நித்திய கன்மலையே
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
Niththiya kanmalaiye
Thaagam theerkum jeevanadhiye

ஆவியின் அருள்மழையே
அபிஷேகம் ஊற்றிடுமே -2
Aaviyin arulmazhaiye
Abishegam oottridume -2

ஊற்றிடுமே (2) உன்னத
ஆவியை -2
Oottridume (2) Unnatha
Aaviye -2

1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
Munmaari pinmaari pozhindhathu pol
Aaviyin arulmaari pozhindidume

வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)
Vanandhiram sezhippu adarntha kaadakum
Valamaaga en vaazhvu sezhippidume (2)

2. அக்கினி மழையாக இறங்கிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே
Aggini mazhaiyaaga irangidume
Analaga engalai maatridume

வரங்கள் பெருகட்டும்
வல்லமை இறங்கட்டும்
Varangal perugattum
Vallamai irangkattum

வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்
Varandha en vaazhvu innalil malarattum

3. மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
Mel veettu araiyile iranginire
Innalil engal mele irangidume

சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
வருகையின் நாளிலே மகிமையில் சேரட்டும்
Sabaigal valarattum saatchiyai vaazhattum
Varugaiyin naalile magimaiyil serattum

Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும் Lyrics in English (Song Meaning)

நித்திய கன்மலையே
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
O Eternal flower of deeds,
The river of life that quenches thirst.

ஆவியின் அருள்மழையே
அபிஷேகம் ஊற்றிடுமே -2
Shower Your grace like a rain of Spirit,
Pour out Your anointing upon us -2

ஊற்றிடுமே (2) உன்னத
ஆவியை -2
Pour out (2) Your exalted Spirit,
Shower the Spirit -2

1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
Like the rain falling from front and back,
Shower the Spirit’s abundant grace.

வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)
May the forest flourish and grow dense,
Let my life flourish abundantly (2)

2. அக்கினி மழையாக இறங்கிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே
Come down as fire-rain,
Transform us into Your fire.

வரங்கள் பெருகட்டும்
வல்லமை இறங்கட்டும்
Let blessings overflow,
Let strength descend.

வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்
May my dry life blossom today.

3. மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
You descended into the upper room,
Come down upon us today.

சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
வருகையின் நாளிலே மகிமையில் சேரட்டும்
Let the churches grow and live as witnesses,
On the day of Your coming, let us be united in glory.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create