நீதியின் சூரியனே
உந்தன் ஒளியருள் வேண்டி நின்றோம்
அந்தகாரம் நீங்கி அருள் பெறவே
அன்பரே ஒளிவீசுவீர்
உலகின் இருளை நீக்கவே
உண்மையாய் உம்மைத் தேடிடவே (2)
மாய்மாலம் யாவும் மறைந்திடவே
மன்னரே ஒளிவீசுவீர் (2)
- நீதியின் சூரியனே -
ஒளியும் வழியும் இயேசுவே
கலங்கரை விளக்காய் திகழ்பவரே (2)
நீதிமான் பாதை வெளிச்சமாக
அன்பரே ஒளிவீசுவீர் (2)
- நீதியின் சூரியனே -
Nithiyin Suriyane lyrics songs,Nithiyin Suriyane song lyrics,Nithiyin Suriyanevekumathi Lyrics Song Chords PPT -நீதியின் சூரியனே
Sign in to access this feature Sign Up
nithiyin suriyane
unthan oliyarul venti ninrom
anthakaram ningki arul perave
anpare olivisuvir
ulakin irulai nikkave
unmaiyay ummai thetitave 2
maymalam yavum marainthitave
mannare oli visuvIr 2
... nithiyin suriyane
oliyum vazhiyum iyesuve
kalangkarai vilakkay thikazhpavare 2
nithiman pathai velissamaka
anpare oli visuvir 2
... nithiyin suriyane
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List