நித்திய அழகே நீங்கா பேரின்பமே
நித்தமும் நடத்தும் என் மேகஸ்தம்பமே
கரத்தைப் பிடித்து பட்சமாய் அணைத்து
பரத்திற்கு நடத்தும் பரிசுத்த துணையே
1. ஆயிரம் பதினாயிரம் அழகுண்டு
அதில் அன்பரே உமக்கீடாய் எவருண்டு
பரிந்துபேசும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
2. கூட நடந்திட பலருண்டு
தோளில் சுமந்திட உமையன்றி எவருண்டு
செட்டையில் மறைக்கும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
3. ஆறுதல் சொல்லிட பலருண்டு
ஆற்றி தேற்றிட உம்மையன்றி எவருண்டு
காயங்கள் ஆற்றும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Nitthiya Azhagae Neengaatha Perinbame lyrics songs,Nitthiya Azhagae Neengaatha Perinbame song lyrics, Nitthiya Azhagae Neengaatha Perinbame Lyrics Song Chords PPT - நித்திய அழகே நீங்கா பேரின்பமே
Sign in to access this feature Sign Up
Nithiya azhage neengaa perinbame
Nithamum nadathum en megasthambame
Karaththaip pidiththu patchamaai anaiththu
Paraththirku nadaththum parisutha thunaiye
1.Aayiram pathinaayiram azhagundu
Adhil anbare umakkeedaai evarundu
Parindhu pesum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
2.Kooda nadandhida palarundu
Tholil sumandhida umaiyanri evarundu
Settaiyil maraikkum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
3.Aarudhal sollida palarundu
Aatri thetrida ummaiyanri evarundu
Kaayangal aatrum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
Nithiya azhage neengaa perinbame
Nithamum nadathum en megasthambame
Karaththaip pidiththu patchamaai anaiththu
Paraththirku nadaththum parisutha thunaiye.
நித்திய அழகே நீங்கா பேரின்பமே
நித்தமும் நடத்தும் என் மேகஸ்தம்பமே
Nithiya azhage neengaa perinbame
Nithamum nadathum en megasthambame
கரத்தைப் பிடித்து பட்சமாய் அணைத்து
பரத்திற்கு நடத்தும் பரிசுத்த துணையே
Karaththai pidiththu patchamaai anaiththu
Paraththirku nadaththum parisutha thunaiye
1.ஆயிரம் பதினாயிரம் அழகுண்டு
அதில் அன்பரே உமக்கீடாய் எவருண்டு
Aayiram pathinaayiram azhagundu
Adhil anbare umakkeedaai evarundu
பரிந்துபேசும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Parindhu pesum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
2.கூட நடந்திட பலருண்டு
தோளில் சுமந்திட உமையன்றி எவருண்டு
Kooda nadandhida palarundu
Tholil sumandhida umaiyanri evarundu
செட்டையில் மறைக்கும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Settaiyil maraikkum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
3.ஆறுதல் சொல்லிட பலருண்டு
ஆற்றி தேற்றிட உம்மையன்றி எவருண்டு
Aarudhal sollida palarundu
Aatri thetrida ummaiyanri evarundu
காயங்கள் ஆற்றும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Kaayangal aatrum anbe azhagu
Pirindhida koodumo? Um saarpilirundhu
நித்திய அழகே நீங்கா பேரின்பமே
நித்தமும் நடத்தும் என் மேகஸ்தம்பமே
Eternal Beauty, everlasting delight,
My cloud pillar that guides me day and night.
கரத்தைப் பிடித்து பட்சமாய் அணைத்து
பரத்திற்கு நடத்தும் பரிசுத்த துணையே
Holding my hand and embracing me with love,
Holy Companion leading me to heaven above.
ஆயிரம் பதினாயிரம் அழகுண்டு
அதில் அன்பரே உமக்கீடாய் எவருண்டு
There are thousands upon thousands of beauties,
Yet none can compare with You, my Beloved.
பரிந்துபேசும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Your caring love is beauty itself,
How could I ever depart from Your side?
கூட நடந்திட பலருண்டு
தோளில் சுமந்திட உமையன்றி எவருண்டு
Many may walk beside me on the way,
But who else can carry me upon their shoulders?
செட்டையில் மறைக்கும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Your sheltering love is beautiful indeed,
How could I ever depart from Your side?
ஆறுதல் சொல்லிட பலருண்டு
ஆற்றி தேற்றிட உம்மையன்றி எவருண்டு
Many may offer words of comfort,
But who besides You can truly heal and restore?
காயங்கள் ஆற்றும் அன்பே அழகு
பிரிந்திடக் கூடுமோ? உம் சார்பிலிருந்து
Your love that heals all wounds is beautiful,
How could I ever depart from Your side?
நித்திய அழகே நீங்கா பேரின்பமே
நித்தமும் நடத்தும் என் மேகஸ்தம்பமே
Eternal Beauty, everlasting delight,
My cloud-pillar that guides me day and night.
கரத்தைப் பிடித்து பட்சமாய் அணைத்து
பரத்திற்கு நடத்தும் பரிசுத்த துணையே
Holding my hand and embracing me with love,
Holy Companion leading me to heaven above.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List