Nokathae Ne Nokathae Lyrics Song Chords PPT - நோக்காதே நீ நோக்காதே

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா (2)

சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே (2)
நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
நன்மையாகவே நான் மாற்றிடுவேன்

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா-2

செய்த கடந்த நாள் தவறுகள்
மன்னித்து மறந்ததால்
திரும்பவும் நினையாதே
மன்னித்து மறந்ததால்
திரும்பவும் நினையாதே
கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் (2)

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா (3)

Nokathae Ne Nokathae lyrics songs, Nokathae Ne Nokathae song lyrics, Nokathae Ne Nokathae Lyrics Song Chords PPT - நோக்காதே நீ நோக்காதே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nokathae Ne Nokathae Lyrics Song Chords PPT - நோக்காதே நீ நோக்காதே Lyrics in English

Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

Sogamaana Ninaivugal
Pirar Seidha Theemaigal Thirumbi Paarkaadh
Nanmaiyaagave Naan Maatridhuven
Nanmaiyaagave Naan Maatridhuven

Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

Seidha Kadantha Naal Thavarugal
Manniththu Marandhadhinaal
Thirumbavum Ninaayaadhe
Manniththu Marandhadhinaal
Thirumbavum Ninaayaadhe
Kalangaadhe Unnai Alangarippen

Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

Nokathae Ne Nokathae Lyrics Song Chords PPT - நோக்காதே நீ நோக்காதே Lyrics in English (Tanglish)

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே
Sogamaana Ninaivugal
Pirar Seidha Theemaigal Thirumbi Paarkaadhe

சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே
Sogamaana Ninaivugal
Pirar Seidha Theemaigal Thirumbi Paarkaadhe

நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
Nanmaiyaagave Naan Maatridhuven
Nanmaiyaagave Naan Maatridhuven

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

செய்த கடந்த நாள் தவறுகள்
மன்னித்து மறந்ததால்
Seidha Kadantha Naal Thavarugal
Manniththu Marandhadhinaal

திரும்பவும் நினையாதே
மன்னித்து மறந்ததால்
Thirumbavum Ninaayaadhe
Manniththu Marandhadhinaal

திரும்பவும் நினையாதே
கலங்காதே உன்னை அலங்கரிப்பேன்
Thirumbavum Ninaayaadhe
Kalangaadhe Unnai Alangarippen

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Nokkaadhe Nee Nokkaadhe
Undhan Baaram Adhigarikkume

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Nokkaadhe Nee Nokkaadhe
Unnai Balaveenappaduthumaiyaa

Nokathae Ne Nokathae Lyrics Song Chords PPT - நோக்காதே நீ நோக்காதே Lyrics in English (Song Meaning)

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Do Not Look Back Do Not Look
Your Burden Will Increase

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Do Not Look Back Do Not Look
It Will Weaken You

சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே
Painful Memories
Wrongs Done By Others Do Not Look Back

சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே
Painful Memories
Wrongs Done By Others Do Not Look Back

நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
I Will Turn It For Good
I Will Turn It For Good

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Do Not Look Back Do Not Look
Your Burden Will Increase

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Do Not Look Back Do Not Look
It Will Weaken You

செய்த கடந்த நாள் தவறுகள்
மன்னித்து மறந்ததால்
Past Mistakes
Were Forgiven And Forgotten

திரும்பவும் நினையாதே
மன்னித்து மறந்ததால்
Do Not Think Again
Since They Are Forgiven

திரும்பவும் நினையாதே
கலங்காதே உன்னை அலங்கரிப்பேன்
Do Not Remember Again
Do Not Be Troubled I Will Restore You

நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
Do Not Look Back Do Not Look
Your Burden Will Increase

நோக்காதே நீ நோக்காதே
உன்னை பலவினப்படுத்துமையா
Do Not Look Back Do Not Look
It Will Weaken You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create