Nokkipaar Nokkipaar Yesuvai Lyrics Song Chords PPT - நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை

நோக்கிப்பார் நோக்கிப்பார்
இயேசுவை நோக்கிப்பார்

1. அவரே வல்லவர் அவரே இரட்சகர்
இயேசுவை நோக்கிப்பார்

2. அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட
இயேசுவை நோக்கிப்பார்

3. துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுதே
இயேசுவை நோக்கிப்பார்

4. உலகை பின்தள்ளி சாதனை வென்றிட
இயேசுவை நோக்கிப்பார்

5. ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காக வாழ
இயேசுவை நோக்கிப்பார்

6. மன்னாதி மன்னனோடே நீடுழியாய் வாழ
இயேசுவை நோக்கிப்பார்

Nokkipaar Nokkipaar Yesuvai lyrics songs, Nokkipaar Nokkipaar Yesuvai song lyrics, Nokkipaar Nokkipaar Yesuvai Lyrics Song Chords PPT - நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nokkipaar Nokkipaar Yesuvai Lyrics Song Chords PPT - நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை Lyrics in English

Nokkippar nokkippar
Yesuvai nokkippar

Avare vallavar avare ratchagar
Yesuvai nokkippar

Avarin velicham unnile petrida
Yesuvai nokkippar

Thunbangal thuyarangal tholainthu poguthe
Yesuvai nokkippar

Ulagai pinthalli sadhanai vendrida
Yesuvai nokkippar

Jeeviya naatkalile Yesuvukkaga vaazha
Yesuvai nokkippar

Mannadhi mannanode needuzhiyaai vaazha
Yesuvai nokkippar

Nokkipaar Nokkipaar Yesuvai Lyrics Song Chords PPT - நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை Lyrics in English (Tanglish)

நோக்கிப்பார் நோக்கிப்பார்
இயேசுவை நோக்கிப்பார்
Nokkippar nokkippar
Yesuvai nokkippar

அவரே வல்லவர் அவரே இரட்சகர்
இயேசுவை நோக்கிப்பார்
Avare vallavar avare ratchagar
Yesuvai nokkippar

அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட
இயேசுவை நோக்கிப்பார்
Avarin velicham unnile petrida
Yesuvai nokkippar

துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுதே
இயேசுவை நோக்கிப்பார்
Thunbangal thuyarangal tholainthu poguthe
Yesuvai nokkippar

உலகை பின்தள்ளி சாதனை வென்றிட
இயேசுவை நோக்கிப்பார்
Ulagai pinthalli sadhanai vendrida
Yesuvai nokkippar

ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காக வாழ
இயேசுவை நோக்கிப்பார்
Jeeviya naatkalile Yesuvukkaga vaazha
Yesuvai nokkippar

மன்னாதி மன்னனோடே நீடுழியாய் வாழ
இயேசுவை நோக்கிப்பார்
Mannadhi mannanode needuzhiyaai vaazha
Yesuvai nokkippar

Nokkipaar Nokkipaar Yesuvai Lyrics Song Chords PPT - நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை Lyrics in English (Song Meaning)

நோக்கிப்பார் நோக்கிப்பார்
இயேசுவை நோக்கிப்பார்
Look and see, look and see
Look unto Jesus

அவரே வல்லவர் அவரே இரட்சகர்
இயேசுவை நோக்கிப்பார்
He alone is mighty, He alone is Savior
Look unto Jesus

அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட
இயேசுவை நோக்கிப்பார்
To receive His light within your life
Look unto Jesus

துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுதே
இயேசுவை நோக்கிப்பார்
Sorrows and sufferings will pass away
Look unto Jesus

உலகை பின்தள்ளி சாதனை வென்றிட
இயேசுவை நோக்கிப்பார்
To overcome the world and gain victory
Look unto Jesus

ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காக வாழ
இயேசுவை நோக்கிப்பார்
Live for Jesus all your days
Look unto Jesus

மன்னாதி மன்னனோடே நீடுழியாய் வாழ
இயேசுவை நோக்கிப்பார்
To live forever with the King of kings
Look unto Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create