Norungipona En Idhayam Lyrics Song Chords PPT - நொறுங்கி போன என் இதயம்

நொறுங்கி போன என் இதயம்
தள்ளாமல் காத்திடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
ஆச்சர்யமான அன்பு-2

தாய் போலவே-என்னை
அணைத்துக்கொள்வார்
வழுவாமல் காத்திடுவார்
என் கண்ணீரை துடைத்து
கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்

பெலவீனங்களில் என்னை
பெலவானாய் மாற்றிடும்
இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
உயிரோடு காத்த அன்பு
அற்புதமான அன்பு-2-தாய் போலவே

இயேசையா இயேசையா-4
இயேசையா….

Norungipona En Idhayam lyrics songs, Norungipona En Idhayam song lyrics, Norungipona En Idhayam Lyrics Song Chords PPT - நொறுங்கி போன என் இதயம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Norungipona En Idhayam Lyrics Song Chords PPT - நொறுங்கி போன என் இதயம் Lyrics in English

Norungi Pona En Idhayam
Thallaamal Kaaththidum
Yesu Kiristhuvin Anbu
Marippen Ena Ninaiththa Ennai
Uyirodu Kaaththa Anbu
Aachariyamaana Anbu

Thaai Polave Ennai
Anaiththukkolvaar
Vazhuvaamal Kaaththiduvaar
En Kanneerai Thudaiththu
Karangalil Endhi
Anudhinamum Nadaththiduvaar

Belaveenangalil Ennai
Belavaanaai Maattridum
Yesu Kiristhuvin Anbu
Marippen Ena Ninaiththa Ennai
Uyirodu Kaaththa Anbu
Arputhamaana Anbu Thaai Polave

Yesaiyaa Yesaiyaa
Yesaiyaa

Norungipona En Idhayam Lyrics Song Chords PPT - நொறுங்கி போன என் இதயம் Lyrics in English (Tanglish)

நொறுங்கி போன என் இதயம்
தள்ளாமல் காத்திடும்
Norungi pona en idhayam
Thallaamal kaaththidum

இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
Yesu Kiristhuvin anbu
Marippen ena ninaiththa ennai

உயிரோடு காத்த அன்பு
ஆச்சர்யமான அன்பு
Uyirodu kaatha anbu
Aacharyamaana anbu

தாய் போலவே-என்னை
அணைத்துக்கொள்வார்
Thaai polave ennai
Anaiththukkolvaar

வழுவாமல் காத்திடுவார்
என் கண்ணீரை துடைத்து
Vazhuvaamal kaaththiduvaar
En kanneerai thudaiththu

கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்
Karangalil aendhi
Anudhinamum nadaththiduvaar

பெலவீனங்களில் என்னை
பெலவானாய் மாற்றிடும்
Belaveenangalil ennai
Belavaanaai maatridum

இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
Yesu Kiristhuvin anbu
Marippen ena ninaiththa ennai

உயிரோடு காத்த அன்பு
அற்புதமான அன்பு
Uyirodu kaatha anbu
Arputhamaana anbu

இயேசையா இயேசையா
இயேசையா
Yesaiyaa Yesaiyaa
Yesaiyaa

Norungipona En Idhayam Lyrics Song Chords PPT - நொறுங்கி போன என் இதயம் Lyrics in English (Song Meaning)

நொறுங்கி போன என் இதயம்
தள்ளாமல் காத்திடும்
My broken heart
He keeps without rejecting

இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
The love of Jesus Christ
Me who thought I would die

உயிரோடு காத்த அன்பு
ஆச்சர்யமான அன்பு
The love that kept me alive
Wonderful love

தாய் போலவே-என்னை
அணைத்துக்கொள்வார்
Like a mother He
Embraces me

வழுவாமல் காத்திடுவார்
என் கண்ணீரை துடைத்து
He guards me from falling
Wiping my tears

கரங்களில் ஏந்தி
அனுதினமும் நடத்திடுவார்
Carrying me in His hands
He leads me daily

பெலவீனங்களில் என்னை
பெலவானாய் மாற்றிடும்
In my weaknesses
He makes me strong

இயேசு கிறிஸ்துவின் அன்பு
மரிப்பேன் என நினைத்த என்னை
The love of Jesus Christ
Me who thought I would die

உயிரோடு காத்த அன்பு
அற்புதமான அன்பு
The love that kept me alive
Marvelous love

இயேசையா இயேசையா
இயேசையா
Yesaiyaa Yesaiyaa
Yesaiyaa

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create