Norungunda Iruthayathai Lyrics Song Chords PPT - நொறுங்குண்ட இருதயத்தை

நொறுங்குண்ட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2

1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
கடந்து வரும் – 2

2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
உயர்த்திடுவார்

Norungunda Iruthayathai lyrics songs, Norungunda Iruthayathai song lyrics, Norungunda Iruthayathai Lyrics Song Chords PPT - நொறுங்குண்ட இருதயத்தை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Norungunda Iruthayathai Lyrics Song Chords PPT - நொறுங்குண்ட இருதயத்தை Lyrics in English

Norunguda Irudhayathai Karamkondhu Thaetriduvaar
Pilavunda Kanmalaiyil Pugalidam Unakku Azhivaar

Unakkeriyaai Varum AayudhangaL Vaikkadhe Pogaum
Saththuru Sothanai Neengividum Unmel Abhishegam
Kadandhu Varum

Ullathin Aazhai Ariginraavar Kannokki Paththiduvaar
Kanneerai Thuruththiyil Pidithiduvaar Unnai Peyar Solli
Uyarththiduvaar

Norungunda Iruthayathai Lyrics Song Chords PPT - நொறுங்குண்ட இருதயத்தை Lyrics in English (Tanglish)

நொறுங்குண்ட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர்
Norungkud Irudhayaththai Karamkondhu Thetriduvaar
Pilavunda Kanmalaiyil Pugalidam Unakku Azhuvar

உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
Unakkeedhiraai Varum Aayudhangal Vaaykkaadhe Pogum
Saththuru Sodhanai Neengividum Unmel Abishegam

உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார்
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
Ullaththin Aazhaththai Ariginraar Kannookki Pathiduvaar
Kanneerai Thuruththiyil Pidithiduvaar Unnai Peyar Solli

Norungunda Iruthayathai Lyrics Song Chords PPT - நொறுங்குண்ட இருதயத்தை Lyrics in English (Song Meaning)

நொறுங்குண்ட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர்
He Will Purify Your Broken Heart With His Hand
He Will Make A Place For You In The Blooming Garden

உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
Weapons That Come Against You Will Pass Harmless
The Enemy’s Trials Will Be Removed By His Blessing

உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார்
கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி
He Who Knows The Depths Of Your Heart Will Hold You
He Will Catch Your Tears And Lift You By Name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create