Oa Manithane Nee Enge Lyrics Song Chords PPT - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்

1. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயோ — ஓ

2. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் — ஓ

Oa Manithane Nee Enge lyrics songs, Oa Manithane Nee Enge song lyrics, Oa Manithane Nee Enge Lyrics Song Chords PPT - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?

Sign in to access this feature Sign Up

Oa Manithane Nee Enge Lyrics Song Chords PPT - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? Lyrics in English

O manithane nee enge pogindrai?
Kaalaiyil malarnthu maalaiyil maraiyum
Malarai vaazhginrai

Mannil pirandha maanidane
Mannukke nee thirumbuvaai
Maranam unnai nerungum pothu
Enge nee oduvaai
Maranathin pinnae nadappadhu enna
Enbathai nee arivaayo

Paaviyaai pirandha maanidane
Paaviyaai nee marikkindrai
Yesuvai ullathil etrukondaal nee
Indre maranathai vendriduvaai
Nithiya jeevanai petru nee motchathil
Nilaithendrum vaazhndhiduvaai

Oa Manithane Nee Enge Lyrics Song Chords PPT - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? Lyrics in English (Tanglish)

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்
O manidhane nee enge pogindraai?
Kaalaiyil malarnthu maalaiyil maraiyum
Malaraai vaazhgindraai

மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
Mannil pirandha maanidane
Mannukke nee thirumbuvaai

மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
Maranam unnai nerungum podhu
Enge nee oduvaai

மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயோ
Maranaththin pinne nadappadhu enna
Enbadhai nee arivaayo

பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
Paaviyaai pirandha maanidane
Paaviyaai nee marikkindraai

இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
Yesuvai ullaththil yetrukkondaal nee
Indre maranaththai vendriduvaai

நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய்
Niththiya jeevanai petru nee motsaththil
Nilaiththendrum vaazhnthiduvaai

Oa Manithane Nee Enge Lyrics Song Chords PPT - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? Lyrics in English (Song Meaning)

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்
O man, where are you going?
You live like a flower that blooms in the morning
And fades away in the evening

மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
O man born from the dust
To dust you shall return

மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
When death comes near you
Where will you run?

மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயோ
Do you know what happens
After death?

பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
O man born a sinner
You die as a sinner

இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
If you receive Jesus into your heart
You will overcome death today

நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய்
Receiving eternal life, in salvation
You will live forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create