Odugiraen Odugiraen Lyrics Song Chords PPT - ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன்

1. கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்

2. பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்

3. உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்

4. பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்

Odugiraen Odugiraen lyrics songs, Odugiraen Odugiraen song lyrics , Odugiraen Odugiraen Lyrics Song Chords PPT -ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே

Sign in to access this feature Sign Up

Odugiraen Odugiraen Lyrics Song Chords PPT - ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே Lyrics in English

Odugiren Odugiren Devame
Ummaiye kanmun niruthi odugiren
Odugiren Odugiren Devame
Paraloga elakkaai nokki odugiren

1.Kadanthathai maranthu vittu odugiren (2) en
Kavalaigalai maranthu ummai paadugiren

2.Paavangalai udharivittu odugiren en
Sumaigalai ellam irakkivittu odugiren

3.Uyirulla kallai nokki odugiren
Aaviyin bali selutha odugiren

4.Paniyatri baliyaakki odugiren
Iruthi naalin parisu pera odugiren

Odugiraen Odugiraen Lyrics Song Chords PPT - ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே Lyrics in English (Tanglish)

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
Odugiren odugiren Devame
Ummaiye kanmun niruthi odugiren

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
Odugiren odugiren Devame
Paraloga ilakkai nokki odugiren

1.கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
Kadanthathai maranthu vittu odugiren (2) en
Kavalaigalai maranthu ummai paadugiren

2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
Paavangalai udharivittu odugiren en
Sumaigalaiyellam irakkivittu odugiren

3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்
Uyirulla kallai nokki odugiren
Aaviyin bali selutha odugiren

4.பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்
Paniyatri baliyaakki odugiren
Iruthi naalin parisu pera odugiren

Odugiraen Odugiraen Lyrics Song Chords PPT - ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே Lyrics in English (Song Meaning)

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
I am running, running O Lord
Running keeping You before my eyes

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன்
I am running, running O Lord
Running towards the heavenly reward

1.கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
I run forgetting the past
I praise You forgetting all my worries

2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
I run shaking off my sins
I run laying down all my burdens

3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்
I run towards the living Stone
I run to offer a spiritual sacrifice

4.பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்
I serve and run as a living sacrifice
I run to receive the reward of the last day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create