ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
உம்மையே என் கண்முன்
நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
1.கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன் (2)
என் கவலைகளை மறந்து
உம்மை பாடுகிறேன் 3
2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் 2
என் சுமைகளெல்லாம்
இறக்கிவிட்டு ஓடுகிறேன் 3
3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன் 2
ஆவியின் பலி செலுத்தி ஓடுகிறேன் 3
4.பணியாற்றி பலியாக்க ஓடுகிறேன் 2
இறுதி நாளில் பரிசு பெற ஓடுகிறேன் 3
Odugiren odugiren , Odugiren odugiren lyrics songs, Odugiren odugiren song lyrics, Odugiren odugiren Lyrics Song Chords PPT - ஓடுகிறேன் ஓடுகிறேன், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Odugiren Odugiren Theivame
Ummaye en kanmun niruthi odugiren
Odugiren Odugiren Theivame
Paraloga ilakkai nokki odugiren
1.Kadanthathai maranthu vittu odugiren
En kavalaihalai maranthu ummai paadugiren
Odugiren odugiren Theivame
2.Paavangalai uthari vittu odugiren
En sumaigal ellam irakki vittu odugiren
Odugiren odugiren Theivame
3.Uyirulla kallai nokki odugiren
Aaviyin bali seluthi odugiren
Odugiren odugiren Theivame
4.Paniyatri baliyaka odugiren
Iruthi naalil parisu pera odugiren
Odugiren odugiren Theivame
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
உம்மையே என் கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
Odugiren Odugiren Theivame
Ummaye en kanmun niruthi odugiren
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
Odugiren Odugiren Theivame
Paraloga ilakkai nokki odugiren
1.கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன்
என் கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
Kadanthathai maranthu vittu odugiren
En kavalaihalai maranthu ummai paadugiren
2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன்
என் சுமைகளெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
Paavangalai uthari vittu odugiren
En sumaigal ellam irakki vittu odugiren
3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்தி ஓடுகிறேன்
Uyirulla kallai nokki odugiren
Aaviyin bali seluthi odugiren
4.பணியாற்றி பலியாக்க ஓடுகிறேன்
இறுதி நாளில் பரிசு பெற ஓடுகிறேன்
Paniyatri baliyaka odugiren
Iruthi naalil parisu pera odugiren
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
உம்மையே என் கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
I run, I run O Lord
Keeping You before my eyes, I run
ஓடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே
பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
I run, I run O Lord
Toward the heavenly goal, I run
1.கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன்
என் கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
I forget the past and keep running
Forgetting my worries, I sing to You
2.பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன்
என் சுமைகளெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
I shake off my sins and keep running
Laying down all my burdens, I run
3.உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்தி ஓடுகிறேன்
I run toward the living Rock
Offering the sacrifice of the Spirit, I run
4.பணியாற்றி பலியாக்க ஓடுகிறேன்
இறுதி நாளில் பரிசு பெற ஓடுகிறேன்
I run to serve and become a living sacrifice
To receive the reward on the final day, I run
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List