Oh Bethlehmey -60 - Pamalai Song Lyrics PPT

1. ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே.

2. கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்

3. அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியால் ஈவார்
கேளாதே அவர் வருகை இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை தம் சாந்த ஆன்மாவில்

5. பெத்லெகேம் தூய பாலனே இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும் எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழாதன்னில் இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும் இம்மானுவேலரே.

பாமாலை: 60 - ஓ பெத்லகேமே சிற்றூரே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Oh Bethlehmey songs, Oh Bethlehmey songs lyrics

Sign in to access this feature Sign Up

Oh Bethlehmey -60 - Pamalai Song Lyrics PPT Lyrics in English

O Bethlehaemae Sitroorae Ennae Un Amaidhi
Ayarndhae Niththirai Seygaiyil Oornthidum Vaan Velli
Vin Vaazhvin Jothi Thondritrae Un Veedhiyil Indrae
Nallor Naattam Pollaar Kottam Un Paalan Yesuvae

Koorum O Vidi Velligal Immainthan Janmamae
Vin Vaendharkku Magimaiyae Paaril Amaithiyaam
Maa Dhivviya Paalan Thondrinaar Man Maandhar Thookkaththil
Vizhiththirukka Thoodharum Anbodu Vaanaththil

Amaithiyaai Amaithiyaai Vin Eevu Thondrinaar
Maandharkku Swaami Aasiyum Amaithiyaal Eevaar
Kaelaadhae Avar Varugai Ippaava Logaththil
Mei Bakthar Aerpaar Swaamiyai Tham Saantha Aanmaavil

Bethlehaem Thooya Paalanae Irangi Varuveer
Janippeer Engalil Indrum Em Paavam Neekkuveer
Narseidhi Ivvizha Thannil Isaippaar Thoodharae
Aa Vaarum Vandhu Thangidum Immaanuvaelarae

Oh Bethlehmey -60 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி
O Bethlehemē sitrūre ennē un amaidhi
Ayarndhe niththirai seykaiyil ūrndhidum vaanvelli

விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே
Vin vaazhvin jothi thondrittre un veedhiyil indre
Nallor naattam pollaar kottam un paalan Yesuve

கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்
Kūrum, O vidi velligal immainthan janmame
Vin vendharkku magimaiye, paaril amaithiyaam

மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்
Maa thivviya paalan thondrinaar man maandhar thookkaththil
Vizhiththirukka thootharum anbodu vaanaththil

அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியால் ஈவார்
Amaithiyaai amaithiyaai vin eevu thondrinaar
Maandharkku swaami aasiyum amaithiyaal eevaar

கேளாதே அவர் வருகை இப்பாவ லோகத்தில்
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை தம் சாந்த ஆன்மாவில்
Kelaadhe avar varugai ippava logaththil
Mei bhakthar yerpaar swaamiyai tham saantha aanmaavil

பெத்லெகேம் தூய பாலனே இறங்கி வருவீர்
ஜனிப்பீர் எங்களில் இன்றும் எம் பாவம் நீக்குவீர்
Bethlehem thooya paalane irangi varuveer
Janippeer engalil indrum em paavam neekkuveer

நற்செய்தி இவ்விழாதன்னில் இசைப்பார் தூதரே
ஆ வாரும், வந்து தங்கிடும் இம்மானுவேலரே
Narseithi ivvizha thannil isaippaar thoothare
Aa vaarum vandhu thangidum Immanuveelare

Oh Bethlehmey -60 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி
O little town of Bethlehem, how still you are
While sleeping, the star of heaven silently shines

விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே
The light of heaven has appeared in your streets today
The hope of the righteous, Jesus your child is born

கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்
Tell, O morning stars, of this child’s birth
Glory to the heavenly King and peace on earth

மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்
The divine child has appeared while mankind sleeps
Angels in heaven lovingly call us to awaken

அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார்
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியால் ஈவார்
Peacefully, peacefully the heavenly gift has come
The Lord brings blessings and peace to mankind

கேளாதே அவர் வருகை இப்பாவ லோகத்தில்
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை தம் சாந்த ஆன்மாவில்
His coming is unseen in this sinful world
True believers receive Him in their peaceful hearts

பெத்லெகேம் தூய பாலனே இறங்கி வருவீர்
ஜனிப்பீர் எங்களில் இன்றும் எம் பாவம் நீக்குவீர்
O pure child of Bethlehem, come down to us
Be born in us today and remove our sins

நற்செய்தி இவ்விழாதன்னில் இசைப்பார் தூதரே
ஆ வாரும், வந்து தங்கிடும் இம்மானுவேலரே
Angels proclaim this good news in this celebration
O Immanuel, come and dwell with us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create