Oh Devane En Vaalvilae Lyrics Song Chords PPT - ஓ தேவனே என் வாழ்விலே

ஓ தேவனே என் வாழ்விலே
உம்மையே போற்றிடுவேன் என்
முழு உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மையே துதித்திடுவேன்

1. நீர் செய்த நன்மைகள் யாவுமே
எண்ணி நான் துதித்திடுவேன் என்
பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்

2. உந்தனின் மகத்துவங்கள் யாவுமே
சொல்லி நான் துதித்திடுவேன் என்
வழிகளில் என்னை நடத்தினீரே
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்

Oh Devane En Vaalvilae lyrics songs, Oh Devane En Vaalvilae song lyrics , Oh Devane En Vaalvilae Lyrics Song Chords PPT - ஓ தேவனே என் வாழ்விலே

Sign in to access this feature Sign Up

Oh Devane En Vaalvilae Lyrics Song Chords PPT - ஓ தேவனே என் வாழ்விலே Lyrics in English

Oh Devane en vaazhvile ummaiye potriduven
En mulu ullathaal, mulu belathaal ummaiye thuthithiduven

1.Neer seidha nanmaigal yaavume enni naan thuthithiduven
En paavangal anaithaiyum mannitheere, Ummil naan magizhndhiduven

2.Undhanin magaththuvangal yaavume solli naan thuthithiduven
En vazhigalil ennai nadathineere, Ummil naan magizhndhiduven

Oh Devane En Vaalvilae Lyrics Song Chords PPT - ஓ தேவனே என் வாழ்விலே Lyrics in English (Tanglish)

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன்
Oh Devane en vaazhvile ummaiye potriduven

என் முழு உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மையே துதித்திடுவேன்
En mulu ullathaal mulu belathaal ummaiye thuthithiduven

நீர் செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன்
Neer seidha nanmaigal yaavume enni naan thuthithiduven

என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
En paavangal anaithaiyum mannitheere Ummil naan magizhndhiduven

உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன்
Undhanin magaththuvangal yaavume solli naan thuthithiduven

என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
En vazhigalil ennai nadathineere Ummil naan magizhndhiduven

Oh Devane En Vaalvilae Lyrics Song Chords PPT - ஓ தேவனே என் வாழ்விலே Lyrics in English (Song Meaning)

ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன்
O God, in my life I will praise You alone

என் முழு உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மையே துதித்திடுவேன்
With all my heart and all my strength I will worship You

நீர் செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன்
I will count all the good things You have done and praise You

என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
You forgave all my sins, and in You I will rejoice

உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன்
I will declare all Your greatness and praise You

என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
You led me in all my ways, and in You I will rejoice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create