ஓகோ யேசுவின் நேச மதுரமே,
உணர்வாயே பாவி.
ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்
வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.
மாகொடும் பாவம தாலழும் பாவியே,
ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.
பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?
சத்ரு பூலோகந் தயாபர நேசம்
வைத்த பொருளிதை மறந்திடலாமோ?
நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.
நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
உன்னத நேசம் ஒப்புள தாமோ?
தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
சாவினைப் போக்கும் சற்குரு நேசம்.
இக்கணம் யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஓகோ யேசுவின் நேச மதுரமே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, oho yesuvin nesa mathuramae songs, oho yesuvin nesa mathuramae songs lyrics
Sign in to access this feature Sign Up
Ogo Yesuvin nesam madhurame
Unarvaaye paavi
Ogo nesamathuyarame neelamo thaalam
Vaagaai surarnarar vazhuthuthark karithe
Maakodum paavam thaalazhum paaviye
Eka dhaya parar snegame unarvaan
Paadhakan theerkka ippoodhalan thanile
Naadnanin anbu pole yethum ulatho
Sathru bhoorokan dhayapar nesam
Vaiththa porulithai marandhidalamo
Nee piravamonne ninnai nesithae
Saapa nivarththisey sarkuru nokku
Ninnu uyir meedkave thannuyir koduththa
Unnatha nesam oppula thaamo
Theevinai theerkum thoommai yundakkum
Saavinaip pokkum sarkuru nesam
Ikkanam Yesuvaiye visuvaasi
Akkinimaranampol anbadupalamaai
ஓகோ யேசுவின் நேச மதுரமே
உணர்வாயே பாவி
Ogo Yesuvin nesam madhurame
Unarvaaye paavi
ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்
வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே
Ogo nesamathuyarame neelamo thaalam
Vaagaai surarnarar vazhuthuthark karithe
மாகொடும் பாவம தாலழும் பாவியே
ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்
Maakodum paavam thaalazhum paaviye
Eka dhaya parar snegame unarvaan
பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
நாதனின் அன்புபோலே யேதும் உளதோ
Paadhakan theerkka ippoodhalan thanile
Naadnanin anbu pole yethum ulatho
சத்ரு பூலோகந் தயாபர நேசம்
வைத்த பொருளிதை மறந்திடலாமோ
Sathru bhoorokan dhayapar nesam
Vaiththa porulithai marandhidalamo
நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு
Nee piravamonne ninnai nesithae
Saapa nivarththisey sarkuru nokku
நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
உன்னத நேசம் ஒப்புள தாமோ
Ninnu uyir meedkave thannuyir koduththa
Unnatha nesam oppula thaamo
தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
சாவினைப் போக்கும் சற்குரு நேசம்
Theevinai theerkum thoommai yundakkum
Saavinaip pokkum sarkuru nesam
இக்கணம் யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்
Ikkanam Yesuvaiye visuvaasi
Akkinimaranampol anbadupalamaai
ஓகோ யேசுவின் நேச மதுரமே
உணர்வாயே பாவி
O Lord Jesus, Your love is so sweet
Awaken my heart, O sinner
ஓகோ நேசமதுயரமே நீளமோ டாழம்
வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே
O love that is highest and deepest
Your mercy flows through all mankind
மாகொடும் பாவம தாலழும் பாவியே
ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்
Sinful one, trembling in guilt
You feel the love of the merciful One
பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே
நாதனின் அன்புபோலே யேதும் உளதோ
To remove sin in this mortal world
Is there anything like the Lord’s love?
சத்ரு பூலோகந் தயாபர நேசம்
வைத்த பொருளிதை மறந்திடலாமோ
Even enemies on earth feel His grace
Can we forget the wealth He provides?
நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே
சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு
You loved me even before I was born
Look upon me to lift the curse
நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்த
உன்னத நேசம் ஒப்புள தாமோ
He gave His life to save mine
Is there greater love than this?
தீவினை தீர்க்கும் தூய்மை யுண்டாக்கும்
சாவினைப் போக்கும் சற்குரு நேசம்
Pure love removes the power of evil
The love of the Lord defeats death
இக்கணம் யேசுவையே விசுவாசி
அக்கினி மரணம்போல் அன்பதுபலமாய்
In this moment, I trust Jesus
With love as strong as fiery death
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List