Oivu Naal Ithu Song Lyrics Chords PPT- ஓய்வு நாள் இது மனமே தேவனின்

ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே

1.ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

2.ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்

3.கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Oivu Naal Ithu Songs, Devotional Songs, ஓய்வு நாள் இது மனமே தேவனின், Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Oivu Naal Ithu songs, Oivu Naal Ithu songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Oivu Naal Ithu Song Lyrics Chords PPT- ஓய்வு நாள் இது மனமே தேவனின் Lyrics in English

Oyvu naal ithu manamae thaevanin
Uraiyaith thiyaananj sey kavanamae

Naeya thanthaiyar seyark kuthaviya
Neri ich suvisesha vasanamae

Jeeva suka puthra selvam thanthavar
Sevati unak kapayamae
Maevi avar kirupaasanaththin mun
Vaenntik kol ithu samayamae

Aatru naalunak kaliththavar ilaip
Paari aelinil kaliththavar
Koorum poorana aaseervaathaththaik
Kuriththunai ithar kalaikkiraar

Karththar aasanam kurukik kael intu
Kaalai nann pakal maalaiyum
Suththam naaduvor yaavarum vanthu
Thuthi seyyum ith thaevaalayam

Oivu Naal Ithu Song Lyrics Chords PPT- ஓய்வு நாள் இது மனமே தேவனின் Lyrics in English (Tanglish)

ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே
Oyvu naal idhu maname thevanin
Uraiyai dhiyanaich sei gavaname

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே
Neya thandaiyar seiyark kudaviya
Neri ich suvisesh vasname

ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
Jeeva sukha pudra selvam thandavar
Sevadi unak kapayame
Mevi avar krupasanathin mun
Vendik kol idhu samayame

ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்
Aaru nalunak kaliththavar ilaip
Paari ezhinil kaliththavar
Koorrum poorana aaseervadhaththaik
Kuriththunai idhar kazhaikkirar

கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
Karththar aasanam kurugik kel indru
Kaalai nan pagal maalaiyum
Sutham naaduvor yavarum vandhu
Thudhi seyyum ith thevaalayam

Oivu Naal Ithu Song Lyrics Chords PPT- ஓய்வு நாள் இது மனமே தேவனின் Lyrics in English (Song Meaning)

ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே
This is the day of rest, O my soul,
Meditate carefully on God’s Word.

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே
This Gospel word is the guidance,
Given graciously by our loving Father.

1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
The Giver of life, joy, and every blessing,
At His feet you will find refuge.

மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
Come before His throne of grace,
Now is the time to seek Him in prayer.

2. ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
He gave you joy through six days of labor,
And rest on the seventh day.

கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்
He now grants you His full blessing,
Sanctifying you through this holy day.

3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
Draw near to the Lord’s throne today,
Morning, noon, and evening.

சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
All who seek holiness gather here,
To worship in this temple with praise.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create