Oivunaal Vinnil Song Chords PPT - பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில்

1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2. ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3. மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5. ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே

6. பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7. தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.

பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில் Pamalai Songs Lyrics ,Oivunaal Vinnil ,Oivunaal Vinnil lyrics songs,Oivunaal Vinnil song lyrics, Oivunaal Vinnil Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Oivunaal Vinnil Song Chords PPT - பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில் Lyrics in English

Oyvunaal Vinnil Kondaadugindror
Perinba Maenmai Yaar Koora Vallor
Veerarkku Kreedam Thoyndhor Sugippaar
Swaamiye Yaavilum Yaavum Aavaar

Raaja Singaasanam Maatchimaiyum
Aangullor Vaazhvum Samaadhaanamum
Ivai Ellaam Kandarindhoril Yaar
Avvannam Maantharkku Nankuraippaar

Mei Samaadhaana Dharisanamaam
Akkarai Erusalem Enbom Naam
Aasikkum Nanmai Kaikoodum Ange
Venduthal Orkaalum Veen Aagaadhe

Seeyonin Geethathai Paadaadhangum
Thadukka Ealumo Eththollaiyum
Perarul Eendhidum Aandavaa Neer
Bhaktharin Sthothiram Endrum Eerppeer

Aangullor Oyvunaal Niththiyamaam
Vidithal Mudithal Illaadhadhaam
Thoodharum Bhaktharum Oyaamale
Oor Jeya Keerthanam Paaduvaare

Baabilon Pondra Ippaarin Sirai
Meendu Nam Desam Poyscherumvarai
Yerusalemai Naam Ippozhudhum
Vaanjithu Yengith Thavithiduvom

Thanthaiyinaalum Kumaaranilum
Aaviyin Moolamum Yaavum Aagum
Thiriyega Deivathai Vin Mannullor
Saastaangamaai Veezhndhu Vaazhthiduvar

Oivunaal Vinnil Song Chords PPT - பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில் Lyrics in English (Tanglish)

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்
Oivunaal vinnil kondaadugindror
Perinba maenmai yaar koora vallor

வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்
Veerarkku kreedam, thoindhor sugippaar
Swamiye yaavilum yaavum aavaar

ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
Raaja singaasanam maatchimaiyum
Aangullor vaazhvum samaadhaanamum

இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்
Ivai ellaam kandarinthorin yaar
Avvannam maantharkku nankuraippaar

மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
Mei samaadhaana dharisanamaam
Akkarai Yerusalem enbom naam

ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே
Aasikkum nanmai kaikoodum ange
Venduthal orkaalum veen aagaadhe

சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்
Seeyonin geethathai paadaathangum
Thadukka aelumoo eththollaiyum

பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்
Paerarul eendhidum aandavaa neer
Baktharin sthothiram endrum aerpeer

ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்
விடிதல் முடிதல் இல்லாததாம்
Aangullor oivunaal niththiyamaam
Vidithal mudithal illaadhathaam

தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
Thootharum baktharum oyaamale
Oor jaya keerthanam paaduvaare

பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை
Babilon pondra ipparin sirai
Meendu nam desam poichcherum varai

எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்
Yerusalemai naam ippozhudhum
Vaanjithu yengith thaviththiduvom

தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்
Thanthaiyinaalum kumaaranilum
Aaviyin moolamum yaavum aagum

திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்
Thriyeeka Deivathai vin mannulaar
Saashtaangamaai veezhndhu vaazhthiduvar

Oivunaal Vinnil Song Chords PPT - பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில் Lyrics in English (Song Meaning)

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்
Who can describe the joy
Of the heavenly Sabbath celebration

வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்
Crowns for the faithful, rest for the weary
The Lord is all in all

ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
Royal throne and glory
Peace and life of those there

இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்
Who can truly describe
Such realities to mankind

மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
True vision of peace
We call it the heavenly Jerusalem

ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே
Desired blessings are fulfilled there
No prayer is ever in vain

சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்
Can any trouble stop
The songs of Zion there

பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்
Lord, grant Your grace
Accept the praise of the faithful

ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்
விடிதல் முடிதல் இல்லாததாம்
Their Sabbath is eternal
Without beginning or end

தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
Angels and saints unceasingly
Sing a victorious song

பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை
From this Babylon-like captivity
Until we reach our homeland

எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்
We long and yearn even now
For Jerusalem

தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்
From the Father, Son, and Spirit
All things proceed

திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்
Heaven and earth worship
The Triune God in reverence

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create