Oivunalathai Song Lyrics Chords PPT-ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு

தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத்
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க
ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க

விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட
வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட
மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட

முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி
எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி

Tamil Christian Keerthanai Song , Oivunalathai Song Lyrics Chords PPT , Oivunalathai Song Lyrics Chords PPTஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய, Oivunalathai Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Oivunalathai Song Lyrics Chords PPT-ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய Lyrics in English

Oivu naalathai sthaapith tharuliya
Unnatha umakke sthoothiram

Maivila maraiyai yaam manadhil utkondu
Vaazhthi ummaip pugazhnthu potru vaai vindhu

Thegak kavalai thozhil yaavaiyum ozhikkath
Divya sindhaiyaal engal ithayame sezhikka
Ekan nin arul petring kigal arath thazaikka
Evarum thirunalayk kondaadi ekkalikka

Vinnoru rudan yaavarum aaviyil kooda
Vethaa ummaip pugazhnthu mangalam paada
Mann ulagil poraattach saalaiyil ooda
Varam alithidum ummaik kenji manraada

Muthi vazhi vilakkum durg gunam maatrri
Mun nin remmai nadaththiye karai eerthi
Eththesathaarum ummai ekamaayp potri
Irainjha arulum umadhaaviyai oothri

Oivunalathai Song Lyrics Chords PPT-ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய Lyrics in English (Tanglish)

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்
Oivu naalathai sthaapith tharuliya
Unnatha umakke sthothiram

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு
Maivila maraiyai yaam manadhil utkondu
Vaazhthi ummaip pugazhnthu potru vaai vindhu

தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத்
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க
Thegak kavalai thozhil yaavaiyum ozhikkath
Divya sindhaiyaal engal ithayame sezhikka

ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க
Ekan nin arul petring kigal arath thazaikka
Evarum thirunalayk kondaadi ekkalikka

விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட
வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட
Vinnoru rudan yaavarum aaviyil kooda
Vethaa ummaip pugazhnthu mangalam paada

மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட
Mann ulagil poraattach saalaiyil ooda
Varam alithidum ummaik kenji manraada

முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி
Muthi vazhi vilakkum durg gunam maatrri
Mun nin remmai nadaththiye karai eerthi

எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி
Eththesathaarum ummai ekamaayp potri
Irainjha arulum umadhaaviyai oothri

Oivunalathai Song Lyrics Chords PPT-ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய Lyrics in English (Song Meaning)

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய
உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்
You established a day of rest
Glory and praise be to You

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு
Holding the hidden truth in our hearts
We bless You and lift our voice in praise

தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத்
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க
To remove all bodily worries and work
Our hearts flourish with Your divine thought

ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க
Everyone rejoices in Your grace
Celebrating the festival day with devotion

விண்ணோ ருடன் யாவரும் ஆவியில் கூட
வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட
All in heaven and spirit unite
To praise You and sing blessings

மண் உலகில் போராட்டச் சாலையில் ஓட
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட
Running the path of struggle on earth
We bow to You and ask for Your grace

முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி
Guiding the pearls, transforming evil ways
Leading us forward to the righteous shore

எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி
All saints praise You with one voice
Pouring Your blessings upon Your mother

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create